தமிழர்களுக்கு வணக்கம் சொல்லி தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் -காணொளி

breaking

​தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் இன்று (14.01.2022) கொண்டாடுகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் உலக தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

காணொளி காட்சி :-