கடற்கரும்புலிகள் லெப். கேணல் அமுதசுரபி, நினைவான பாடல்.!

breaking
கடற்கரும்புலிகள் லெப். கேணல் அமுதசுரபி, நினைவான பாடல்.
 
முல்லைக் கடற்பரப்பில் 23.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடனான கடற்சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை 26.10.2001 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “கடற்புலிகளின் மகளிர் துணைத் தளபதி” கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி ஆகிய கரும்புலி மாவீரரின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.