வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல பொதுக்கூட்டம்!

breaking
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல பொதுக்கூட்டம் இன்று மாலை 3:30மணிக்கு நடைபெற்றது. 2019ம் ஆண்டுக்கான மாவீரர்நாளுக்கான பொதுக்கூட்டமாக 03.11.2019ம் இன்று நடைபெற்றது.