Take a fresh look at your lifestyle.

தமிழீழ தேசியத் தலைவர் அகவை 65 முன்னிட்டு கரப்பந்தாட்டப் போட்டி-கத்தார்.!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65வது அகவை தினத்தை முன்னிட்டு கத்தாரில் முதல் முறையாக தமிழர் கலை அறிவியியல் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற இருக்கும் கரப்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்ள தங்கள் அணிகளையும் பதிவு செய்து கொள்ளுமாறு தமிழர் கலை அறிவியியல் பேரவை அன்புடன் அழைக்கிறது.

பதிவு செய்ய அழைக்க வேண்டிய தொலைபேசி எண் : +974 30272823.
நன்றி.
தகவல்: தமிழர் கலை அறிவியியல் பேரவை.
தோஹா, கத்தார்.