Take a fresh look at your lifestyle.

ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கக்கூடாது என பிரான்; வலியுறுத்தல்

வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரொன் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய வாரப்பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நேட்டோ அமைப்பு, மூளைச்சாவடைந்துள்ளதாகவம் அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் செயற்பாடுகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.