Take a fresh look at your lifestyle.

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்!

நவம்பர் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகளை முன்னிட்டு சிரமதானப் பணிகள் தாயகப் பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டு உள்ளது

இந்த வகையில் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.