வடக்கில் சஜித் முண்ணிலை

breaking
தபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும்  வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.   தற்போது தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு உத்தியோகப்பற்றற்ற வகையில் வெளியாகியுள்ள தகவல்கள் பிரகாரம்   சாவகச்சேரி - ஒரு தொகுதி முடிவு சஜித் - 7008 கோத்தபாய - 502 சிவாஜி - 78   யாழ்ப்பாணம் - ஒரு தொகுதி முடிவு சஜித் - 7157 கோத்தபாய - 550 சிவாஜி- 190   வன்னித் தேர்தல் தொகுதியில் தபால் மூல  முடிவுகள். சஜித் - 896 கோத்தா - 194 அநுர - 14 சிவாஜி - 22   சஜித் - 931 கோத்தா - 189 அநுர - 21 சிவாஜி - 18   1st Official Result Batticaloa Postal Votes Sajith - 1417 (86.83%) Gota - 125 (7.65%) Anura - 24 (1.47%) Hisbullah - 20 (1.23%) Sivajilingam - 15 (0.91%) Others - 31 (1.9%)