இன அழிப்பாளனுக்கு பாடம் புகட்டிய தமிழீழ மக்கள்

breaking
  தமிழ் மக்கள் தன்னினத்தை இன அழிப்புச் செய்த கோத்தபாயாவின் முகத்தில் அறைந்தாற்போல் தங்களது வாக்குச்சீட்டுக்களின் ஊடாக பதில் வழங்கியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் இந்த வாக்குத் தாக்குதலினால் கடந்த தேர்தல்களில் மகிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்ட வாக்குகளைக் கூட கோத்தாவால் பெறமுடியவில்லை   யாழ் மாவட்ட மானிப்பாய் தேர்தல் முடிவு சஜித் பிரேமதாச-31,369 கோட்டாபய ராஜபக்ச- 1,859 எம்.கே.சிவாஜிலிங்கம் -790 யாழ் மாவட்ட  உடுப்பிட்டி தேர்தல் முடிவு சஜித் பிரேமதாச-19,307 கோட்டாபய ராஜபக்ச- 1,334 எம்.கே.சிவாஜிலிங்கம் -942 முல்லைத்தீவு மாவட்ட  தேர்தல் முடிவு சஜித் பிரேமதாச-47,594 கோட்டாபய ராஜபக்ச- 4,252 எம்.கே.சிவாஜிலிங்கம் -251 கிளிநொச்சி  மாவட்ட  தேர்தல் முடிவு சஜித் பிரேமதாச- 55,585 கோட்டாபய ராஜபக்ச- 3,238 எம்.கே.சிவாஜிலிங்கம் -526 யாழ் மாவட்டம் சாவகச்சேரி  தொகுதி சஜித் பிரேமதாச- 30,835 கோட்டாபய ராஜபக்ச- 1,858 எம்.கே.சிவாஜிலிங்கம் 462 யாழ் மாவட்டம் சாவகச்சேரி  தொகுதி சஜித் பிரேமதாச- 28077 கோட்டாபய ராஜபக்ச- 1,775 எம்.கே.சிவாஜிலிங்கம் 377 யாழ் மாவட்டம் வட்டுக்கோட்டை தொகுதி சஜித் பிரேமதாச- 26238 கோட்டாபய ராஜபக்ச- 1,728 எம்.கே.சிவாஜிலிங்கம் 727 யாழ் மாவட்டம் காங்கேசன்துறை தொகுதி சஜித் பிரேமதாச- 23,733 கோட்டாபய ராஜபக்ச- 1,688 எம்.கே.சிவாஜிலிங்கம் 475 பருத்தித்துறை தொகுதி வாக்களிப்பு முடிவு சஜித் பிரேமதாச- 19,931 கோட்டாபய ராஜபக்ச- 1,848 சிவாஜிலிங்கம்- 644 ஆரியவன்ச திசாநாயக்க-  431 யாழ் தேர்தல் தொகுதி சஜித் பிரேமதாச- 20,792 கோட்டாபய ராஜபக்ச- 1,617 அநுரகுமார- 288 மகேஷ் சேனநாயக்க- 466 யாழ் மாவட்டம்- ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி சஜித் பிரேமதாச-  11,319 கோட்டாபய ராஜபக்ச- 2,917 அநுரகுமார-  382 சிவாஜிலிங்கம்- 223 திருகோணமலை தபால்மூல வாக்களிப்பு முடிவு சஜித் பிரேமதாச-  7,871 கோட்டாபய ராஜபக்ச- 5,089 அநுரகுமார-  610 ஹிஸ்புல்லா- 74 வன்னி- தபால் மூல வாக்களிப்பு முடிவு சஜித் பிரேமதாச-  8,402 கோட்டாபய ராஜபக்ச- 1,703 சிவாஜிலிங்கம்- 144 அநுரகுமார- 147 யாழ்- நல்லூர் தொகுதி சஜித் பிரேமதாச-  27605 கோட்டாபய ராஜபக்ச- 1836 சிவாஜிலிங்கம்- 659 அநுரா 166