சிங்கள கழுகு வேட்பாளர்களுக்கு யாழில் 3 இடம்.?

breaking
யாழ்ப்பாணத்தில் பறக்கும் கழுகு இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் படி ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஆரியவன்ச யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்களவு வாக்குகளைப் பெற்றுள்ளார். அதுவும் யாழ்ப்பாணத்தில் தபால் மூல வாக்களிப்பில் பங்கேற்ற அரச உத்தியோகத்தர்கள் பலர் கழுகுக்கு வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் ஆரியவன்சவின் கழுகு சின்னத்துக்கு மூன்றாவது, நான்காவது இடங்கள் கிடைத்துள்ளன.