சிறப்பு வெளியீடு தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்.!

breaking
தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகத்தின் இரண்டாவது தொகுப்பாக 01.01.1996 தொடக்கம் 31.12.1998 வரையான 5,296 மாவீரர்களது விபரங்களை (5227 திருவுருவப்படங்கள் ) தாங்கி சிறப்பு வெளியீடாக வெளிவருகிறது.!  
இவ்வெளியீடுகளைப் புலம்பெயர் தேசத்தில் மாவீரர் நாள் நடைபெறும் மண்டபத்தினுள் அமையப்பெறும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வெளியீட்டுப் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம்.