Take a fresh look at your lifestyle.

காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி?

சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்து அல்லது அவர்களால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களில் எவரும் தம்மிடம் சரணடையவில்லை எனவும் அது தொடர்பாக…

290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர் கைது

பிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு டெ்டனேட்டா்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயாில் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளா் கூறியுள்ளாா். பிலியந்தலை ஹெடிகம பகுதியில் அமைந்துள்ள…

முகமாலையில் குண்டு வெடிப்பு!!

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் இரும்பு பொறுக்கிய நபா் ஒருவா் அங்கிருந்த பழைய வெடிபொருள் ஒன்றை எடுக்க முயன்றபோது அது வெடித்த நிலையில் கையை இழந்துள்ளாா். இந்தச் சம்பவம் கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் இன்று நடந்துள்ளது. வெடிப் பொருள்கள்…

இத்தாலி மேற்பிராந்திய தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு போட்டிகள்

7/7/2019 ரெச்சியோ எமிலியா பிரதேசத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ரெச்சியோ எமிலியா, பொலோனியா, மாந்தொவா, நாப்போலி ,யெனோவா பியல்லா ஆகிய இடங்களில் உள்ள திலீபன் தமிழ்சோலை மாணவர்கள் சிறுவர்கள் மற்றும் உதைபந்தாட்ட கரப்பந்தாட்ட கழகங்கள்…

புளியங்குளம் பகுதியில் இன்றைய தினம் பொலிஸாா் நடாத்திய திடீா் சுற்றிவளைப்பின்போது மர…

வவுனியா- நெளுக்குளம் பகுதியில் தனியாா் கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் மாணவிகளின் புகைப்படங்களுடன் கூடிய படிவங்கள் வீதியில் வீசப்பட்டமை தொடா்பாக பொதுமக்கள் கடும் விசனம் தொிவித்திருக்கின்றனா். வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்று தமது…

புளியங்குளத்தில் திடீா் சுற்றிவளைப்பு 9போ் கைது, 3 வாகனங்கள் பறிமுதல்

புளியங்குளம் பகுதியில் இன்றைய தினம் பொலிஸாா் நடாத்திய திடீா் சுற்றிவளைப்பின்போது மர கடத்தலில் ஈடுபட்டிருந்த 9 போ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 3 வாகனங்களும் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான மர குற்றிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. வன்னிப்பிராந்திய…

மாங்குளம் வெள்ளாங்குளம் பகுதியில் கோர விபத்து! இருவர் பரிதாபமாக பலி

முல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டுப்பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். முல்லைத்தீவு மாங்குளத்திலிருந்து இன்று மாலை மல்லாவி நோக்கி பயணித்த…

காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்!

1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில், எதிரியின் கையில்…

கண்டிப் பிரகடனம்

இலங்கைத் தீவு ஒரு பௌத்த நாடு என சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான பொதுபலசேனா பிரகடனம் செய்துள்ளது. கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அது நடத்திய மகாநாட்டில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டிருக்கின்றது. முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிரான…

இராணுவ சிப்பாய் உள்ளிட்ட 5போ் கைது..! யாழ்.ஈச்சமோட்டையில் திடீா் சுற்றிவளைப்பு

யாழ்.ஈச்சமோட்டை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் உலாவிய இராணுவ சிப்பாய் ஒருவா் உள்ளிட்ட 5 போ் யாழ்.பொலிஸாாினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். சந்தேக நபர்கள் உள்பட 5 பேரிடமிருந்தும் ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின்…