Take a fresh look at your lifestyle.

எப்பிடியிருக்கிறது கோத்தாவின் கதை: உள் குத்து இல்லையாம்

“கிழக்கு தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தெரிவிக்கும் தனிப்பட்ட கருத்துக்களைப் பெரிதுபடுத்தவேண்டாம். அது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களே.” இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச…

முறையான கண்காணிப்பு இன்மையாலேயே மீண்டும் கொரொனா: எச்சரிக்கும் மருத்துவர் சங்கம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன் முறையான கண்காணிப்பு இல்லாமையினால் நாட்டில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. பொது ஒன்று…

கருணாவை கைது செய்யுங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனு

விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணாவை உடனடியாகக் கைது செய்வதற்கு பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி எழுத்தாணை மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடுவலை நகர சபையின் உறுப்பினர்…

யாழில் 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

பொலனறுவை- கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற 3 குடும்பங்களை சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். யாழ் மாநகரசபை பகுதியை சேர்ந்த 2…

அதி தீவிரமாக சிறிலங்காவில் தொற்று அதிகரிப்பு

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 87 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, பாதிக்கபடப்டவர்களின் எண்ணிக்கை 2437 ஆக அதிகரித்துள்ளது. இன்று  மட்டும் 283 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

ரணிலின் 2 வேட்பாளர்களை உருவி எடுத்த மகிந்த

ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த இரு வேட்பாளர் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளனர். பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட அபேட்சகர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம்…

புகைப்படம் எடுக்க முயன்ற ஊடகவியலாளரை மோசமாக நடத்திய காவல்தறை

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ வை இன்று (10) ஊடகவியலாளரொருவர் புகைப்படம் எடுக்க முற்பட்டதையடுத்து அங்கிருந்த அதிகாரியொருவர் அவரை கடுமையாக நடத்தியதுடன் ஊடகவியலாளருக்கு தடை…

யாழ். பெண்ணின் அதிரடி: திருடியவரை தேடி கண்டுபிடித்து நகை பணம் மீட்பு

கொக்குவில் மேற்கு கேணியடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து பண பை திருடிய பெண் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுடன், அவரிடமிருந்து பணம், மற்றும் தங்க மோதிரம் மீட்கப்பட்டிருக்கின்றது. ஆணைக்கோட்டை வீதியில் கேணியடியை அண்டிய பகுதியில்…

சிங்களவர்களின் தாயும் ஒரு தமிழிச்சியே: மகாவம்சத்தை கையில் எடுத்த ஆனந்தசங்கரி

இன்றும் தமிழ்நாட்டுடன் இணைந்திருக்கும் மதுரையோடு சிங்கள மக்களுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. சுருக்கமாக கூறினால் ஒருவர் தமிழரோ அல்லது சிங்களவரோ எல்லோருக்கும். தமிழ் பெண்னே தாயாக இருந்திருக்கின்றாள். நாம் மகாவம்சத்தை நம்பினால்…

கோர விபத்து மூவர் உயிரிழப்பு

பாரவூர்த்தி மற்றும் முச்சக்கர வண்டி மோதுண்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து வெல்லவாய – வறுனகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.பெண் ஒருவர் உட்பட 3 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன .