Take a fresh look at your lifestyle.

தங்கையை கவ்விய முதலையுடன் போராடி மீட்ட அண்ணன்

மணிலா: ஒரு சிற்றோடையில் மூங்கில் பாலத்தில் நடந்து சென்றபோது தங்கையின் காலை முதலைபிடித்து இழுத்த நிலையில் துணிச்சலுடன் போராடி 12 வயது தங்கையை 15 வயது அண்ணன் காப்பற்றி உள்ளான். இந்த சம்பவம் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளது. 15 வயது அண்ணன்…

இறந்தவரின் பணத்தை திருடிய வங்கி மேலாளர்கள்

திருச்சியைச் சேர்ந்த எமிலிசோலா எனும் பெண், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி ஜமால் முகமது கல்லூரி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். தமது வங்கி கணக்கில் 30,00,000 ரூபாய்க்கும் மேல் பணத்தை சேமித்து வைத்திருந்தார்…

தானாகவே கலையவுள்ள அமைச்சரவை, பிரதமராக ஆகவுள்ள மகிந்த

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவும், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவும் நாளை பதவியேற்கின்றனர். இதேவேளை, இன்று மாலை 5 மணிக்கு அவசரமாக கூடும், தற்போதைய அமைச்சரவை, தானாகவே கலையும் அறிவித்தலை விடுக்கும் என தெரிகிறது.…

வடக்கு மக்கள் கோத்தாவிற்கு ஆதரவு தெரிவித்ததாக நாமல் எகத்தாளம்

வடக்கு மக்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. கூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…

கோத்தாவிற்கு வாழ்த்து தெரிவித்த மாலைதீவு ஜனாதிபதி

நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட்…

சஜித்தின் வலது கையான ஹரீனும் பொறுப்புகளிலிருந்து விலகல்

தான் வகித்த அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியின் ஊடகச் செயலாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். “மக்கள் ஆணையை மதித்து, விளையாட்டு, தொலைத்தொடர்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில்…

கோத்தாவிற்கு வாழ்த்து சொல்லி ஐ.தே.கவின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலகிய சஜித்

ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஐ.தே.கவின் பிரதி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் சஜித் பிரேமதாச. அத்துடன், தேர்தலில் வெற்றிபெற்ற கோட்டாபயவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று…

முழுமையான முடிவுகளின் முன்பே வெற்றிக் கொண்டாட்டத்தில் கோத்தா அணி

நடைபெற்ற ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றுள்ளார் என உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டாபய வெற்றி பெற்று விட்டார் என்ற தகவல், அவர்களின் தகவல் மூலங்களின் வழியாக, தற்போது பெற்றுவிட்டதாக…

கோப்பாய் பாலத்தில் மோதிய ஹையேஸ்

வடதமிழீழம்: கோப்பாய் பாலத்தில் நேற்று மாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் வாகனம் சேதமடைந்துள்ளது. கைதடியில் இருந்து கோப்பாய் நோக்கி வந்த வாகனம் கோப்பாய் பாலத்தில் பயணித்த போது வேகப் கட்டுப்பாட்டை இழந்து அருகில்…

ஹாங்காங் அமைச்சர் லண்டனில் தாக்கப்பட்டமைக்கு சீனாவும் ஹாங்காங்கும் கண்டனம்

ஹாங்காங் நீதித்துறை அமைச்சர் தெரேசா செங் லண்டனில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதற்கு சீனாவும் ஹாங்காங் அரசாங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளன. பல மாதங்களாக ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அமைச்சர்…