Take a fresh look at your lifestyle.

பிரான்சில் சோதியா கலைக் கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

பிரான்சில் பாரிசு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (16.06.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதம நிர்வாகி…

பிரான்சில் “சங்கொலி ” போட்டி – 2019 விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு – தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் ஐரோப்பிய ரீதியாக நடாத்தும் “சங்கொலி ” விருதுக்கான தேச விடுதலைப் பாடல் போட்டி 2019 இற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. முடிவுத் திகதி…

தியாகி பொன்.சிவகுமாரன் 45வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு !

தியாகி பொன்சிவகுமாரன் அவர்களது 45வது ஆண்டு நினைவாக யூன்-6 மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு ஜேர்மன் தமிழ் இளையோர்களின் ஒழுங்கமைப்பில் அங்குள்ள சிறார்களினால் பொதிசெய்யப்பட்ட உபகரணங்கள் விளையாட்டுப்பொருட்கள் இனிப்புக்கள் என்பன தமிழ்த்தேசிய…

சுண்டிக்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது !

கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியில் ஒருதொகுதி கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி  உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட சட்டவிரோத செயற்பாடுகள் ஒழிப்பு பிரிவு…

கிளிநொச்சி இந்திராபுரம் மக்களின் வீடுகள் காற்றினால் சேதம் !

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை இந்திராபுரம் பகுதியில் 19 வருடங்களின் பின் மீள்குடியேரி உள்ளனர் இவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒருமாதகாலமாக பனை ஓலைகலால் மேய்ந்த கொட்டில்…

அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு 27000 மாணவர்கள்!

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலக மட்டத்தினாலான தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2019  சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது. இம்முறை    27000 மாணவர்கள் அனைத்துலக மட்டத்தில் தேர்வெழுதியுள்ளனர். தேர்வு பிரான்சு, …

யேர்மனியில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு !

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்படட் நாடுகளில் இயங்கும் பெரும்பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழர் கல்வி மேம்பாடடுப் பேரவை இவ்வாண்டுக்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வை பன்னாடட்ளவில் சென்ற 01.06.2019 சனிக்கிழமை…

நெதர்லாந்து திருவள்ளுவர்   கல்விக்கலைக்கழகம்  நடாத்தும் தமிழ்மொழி  எழுத்துத்தேர்வு  …

தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் ஏற்பாட்டில் நெதர்லாந்து திருவள்ளுவர்     கல்விக்கலைக்கழகம்  வருடாந்தம்  நடாத்தும் தமிழ்மொழி  எழுத்துத்தேர்வு  இன்று  01.06.2019      சனிக்கிழமை   வழமை போன்று   உத்திரக்ற்ரர்மொண்ட்   அசன்பேவர்வைக்   ஆகிய …

பிரான்சு திரான்சி நகரசபை முன்றலில் கவனயீர்ப்பும் கண்காட்சியும்!

பிரான்சு திரான்சி (Drancy) நகரசபை முன்றலில் நேற்று 28.05.2019 திங்கட்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, திரான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்…