Take a fresh look at your lifestyle.

கோட்டாபயவுடன் கூட்டமமைப்பு பேச்சு?

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அத்தோடு, நாட்டில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய ஜனாதிபதி…

மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியேயா வலியுறுத்தியுள்ளார். வொசிங்டனில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர், “தமது…

கோத்தாவிடமே பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள கோத்தாபய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சு தம்வசமே இருக்கும் என்று அறிவித்துள்ளார். அனுராதபுர ருவன்வெலிசயவில் நேற்று நண்பகல் பதவியேற்றுக் கொண்ட பின்னர், உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை…

லுட்சேர்ன் அருள் மிகு துர்க்கை அம்மன் கோவிலில் மாவீரர் வணக்க வழிபாடு!

எம் தாயக விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு   சுவிஸ் லுட்சேர்ன் அருள் மிகு துர்க்கை அம்மன் கோவிலில் எதிர்வரும் 22.11.2019 வெள்ளிக்கிழமை தாயகக் கனவுடன் சாவினை தளுவியவர்களுக்கு சுடர் வணக்கமும் வணக்க நிகழ்வும் நடைபெறும்.…

கோத்தாவை சந்தித்தார் இந்திய தூதுவர்

சிறிலங்கா அதிபராக கோத்தாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து நேற்று மாலை அவரைச் சந்தித்தார். கோத்தாபய ராஜபக்சவை,  நுகேகோட மீரிஹானவில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று…

பரபரப்புகளுக்கு மத்தியிலும் கிளிநொச்சியில் துயிலும் இல்லத்தில் சிரமதானம் பணிகள்!

தேர்தல் முடிவுகளின் பரபரப்புகளுக்கு மத்தியிலும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் இடம்பெற்று வருகிறது.

தமிழர் தாயகம் எங்கும் குறைந்த வீத வாக்குப்பதிவு!

இடம்பெற்றுவரும் சிறிலாங்கா ஜனாதிபதி தேர்தலில் சில மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணிவரையில் 70 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பொலன்னறுவை, பதுளை, இரத்தினபுரி, கண்டி, ஹம்பாந்தோட்டை, கேகாலை, மாத்தளை ஆகிய…

புத்தர் சிலை உடைப்பு– சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கண்டி – மாவனெல்லை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் புத்தர் சிலைகளை உடைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களை இன்று (வியாழக்கிழமை) மாவனெல்லை நீதவான்…

மஹிந்தவை பதவி விலகுமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர் கைது!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட தேர்தல்கள் திணைக்களம் அமைந்துள்ள மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று…

சஜித்துக்கான பிரசாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் புரட்சி பாடல்களை ஒலிபரப்ப முயன்றதாக சந்தேகத்தின் பெயரில் கல்முனை பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்மன் கோயில்…