Take a fresh look at your lifestyle.

கொரோனா கோரத்தாண்டவம் பிரான்சில் மேலும் ஒரு தமிழர் பலி

தமிழீழத்தில் வேலனை பிறப்பிடமாகவும். பிரான்சில் வசித்த பத்மதாதன் செல்லத்துரை (வயது 69) கொரோனா எனும் கொடிய நோயினால் உயிரிழந்துள்ளார்.

இலண்டனில் இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்!

பிரித்தானியாவில் வசிப்பவரும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குகன் என்பரும், இன்னொரு தமிழரான பிருத்தானியாவில் வசிக்கும் குகபிரசாத் என்பவரும்   கொரோனாவின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று  மரணித்துள்ளனர்.

14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக் டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம்…

உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியது

சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல…

ஊரடங்கு வேளையில் பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு!

வட தமிழீழம் , யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

சுவிஸ் தமிழ்க்கல்விச்சேவை ஊடக வட்டுக்கோட்டை மேற்கு, தொல்புரம்கிழக்கு, மூலாய் மேற்கு…

நிவாரண உதவி வழங்கல் - வட்டக்கச்சி  கடந்த 30.03.2020 அன்று சுவிஸ்  வாழ் தமிழ் மக்களின் நிதி உதவியுடன் கொறோனோ தடுப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள   வட்டக்கச்சிப் பகுதியைச் சேரந்த 70 குடும்பங்களுக்கு உலர் உணவு     நிவாரண பொருட்டகள் …

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரிப்பு!

இலங்கையில்  இன்று (06.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 178 ஆக உயர்வடைந்துள்ளது.…

உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 70 ஆயிரத்து 320 ஆக உயர்வு

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 84 ஆயிரத்து 665 ஆக உள்ளது.  இதுவரை 2 லட்சத்து 71 ஆயிரத்து 721 பேர் நோய் பாதிப்பு நீங்கி சென்றுள்ளனர்.  இதனால் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 42 ஆயிரத்து 624 ஆக உள்ளது.…

காசோலையை அயன் செய்து கிருமி நீக்கம் செய்த வங்கி அதிகாரி (வீடியோ)

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில்  21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.  வங்கிகள் போன்ற பல அத்தியாவசிய சேவைகள்  இயங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில், குஜராத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடாவின் கிளையிலிருந்து ஒரு வீடியோ…