Take a fresh look at your lifestyle.

அமைச்சர் விஜயகலாவின் பதவி நீக்கத்திற்கு வடக்கு முதலமைச்சா் கண்டனம்!

சிறிலங்கா அரசாங்கத்தின் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்க எதிராக தென்னிலங்கையில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக வட மாகாண முதலமைச்சர் குரல்கொடுத்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப்…

சேலம் – சென்னை 8 வழிச்சாலை விவசாயிகளைப் பெரிய அளவுக்குப் பாதிக்கும்.!

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை : நிலத்தை மட்டுமே நம்பி வாழும் சிறு விவசாயிகளைப் பெரிய அளவுக்குப் பாதிக்கும் வகையில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை பாதைக்கு எதிராக போராடுபவர்கள் அனைவரையும் கைது செய்து பொய்…

நாம் தமிழர், மே 17 இயக்கங்கள் தடை செய்யப்படும் – எச். ராஜா பகீர் தகவல்.!

தொடர்ச்சியாக மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக மக்களை போராடுமாறு தூண்டிவிட்டு வரும் இயக்கங்கள் நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்கம் ஆகியன மத்திய அரசினால் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார் பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா. தங்களது…

யாழில் தலைவிரித்தாடும் வாள்வெட்டுக் கலாச்சாரம்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுத்ததால் தாக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூகமுடி அணிந்துவந்த அடையாளம் தெரியாத நபர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக…

எனது இருப்பிடம் தேடி சிலரைச் சுற்றவிடப் போகிறேன் – மணிவண்ணன்.!

யாரோ ஏவிவிட்ட அம்பு ஒன்று தனது யாழ் மாநகரை உறுப்புரிமையை நீக்குமாறு கோரி வழக்குத் தொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகர உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மனுவைத் தாக்கல் செய்த நபர்…

ஆவா குழுவை பிடிக்க தயாராகும் காவல்துறை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆவா குழுவை கட்டுப்படுத்த  சகல இலங்கை காவல்துறையினரது விடுமுறைகளும் மறுஅறிவித்தல் வரையிலும் இரத்துச் செய்யப்பட்டுள்ளனவென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டளை, வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அதிபர் காரியாலயத்தினால்…

அமைச்சர் பதவியை இழக்கிறாரா விஜயகலா?

விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனை இரா­ஜாங்க அமைச்­சர் பத­வி யி­லி­ருந்து தற்கா­லி­க­மாக நீக்­கு­வ­தற்குத் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி சே­ன­வுக்­குப் பரிந்­து­ரைத்­துள்ளார் என தகவலகள் வெளியாகியுள்ளன. எனினும் இதனை…

யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வருகின்ற வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த…

யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வருகின்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து காவல்துறையினருக்கான விடுமுறைகள் அனைத்ந்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குடநாட்டின் பல இடங்களிலும் வாள்வெட்டுச் சம்பவங்கள் பாலியல் துஸ்பிரயோகம் கொலை…

இராணுவ வசமாகும் யாழ் கோட்டை

தொல்லியல் திணைக்கள விதிமுறைகளை முற்றாக உதாசீனம் செய்யும்வகையில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகளினால் யாழ்.கோட்டைப் பகுதியில் 6 ஏக்கர் காணி இராணுவத்தினரின் பயன்பாட்டுக்கென வழங்கப்பட்டுள்ளது. குறித்த காணியில் பாரிய இராணுவ முகாம்…

சென்னையில் என்கவுண்டர் – ரவுடி சுட்டு கொலை.!

 சென்னையில் நேற்று  நடந்த என்கவுண்டரில் ரவுடி ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் திங்களன்று ராயப்பேட்டை பகுதியில் தகராறில் ஈடுபட்டு…