Take a fresh look at your lifestyle.

தீப்பற்றி எரிந்த பஸ்: ஶ்ரீலங்கா மீகொடவில் சம்பவம்

பாதுக்க பிரதேசத்தின் மீகொட பொலிஸ் நிலையத்துக்கு அருகில் ஹய்லெவல் வீதியில் நேற்று (16) மாலை பஸ் ஒன்றி தீப் பற்றி முற்றாக எரிந்துள்ளது. ஹொரணையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாகவே…

வாகன விபத்து : இரண்டு சிறுவர்கள் உட்பட 17 காயம்

ஶ்ரீலங்கா: அநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்துள்ளனர். வான் ஒன்று லொறியுடன் மோதிக்கொண்டதனாலேயே நேற்று(செவ்வாய்கிழமை) இரவு இந்த விபத்து…

வாகரையில் தாக்குதல் ஶ்ரீலங்கா காவல்துறை உறுப்பினர் பலி

தென்தமிழீழம்: மட்டக்களப்பு வாகரையில் இடம்பெற்ற குளவித் தாக்குதலில் காவல்துறை நிலையத்தில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளதாக வாகரைப் காவல்துறையினர் தெரிவித்தனர். பொலிஸ் நிலைய வளாகத்தை அவர்…

வறட்சி காரணமாக 5 இலட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

ஶ்ரீலங்காவிலும் தமிழீழத்திலும் நிலவும் வறட்சி காரணமாக 5 இலட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, புத்தளம், குருணாகல், வவுனியா, யாழ்ப்பாணம்,…

வைத்தியர் மாறனின் தன்னலமற்ற சேவையால் உயிர் பிழைத்த மாடு

ரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம் பாராது நேரில் சென்று சிகிச்சையளித்த மிருக வைத்தியர் மாறன் சம்பவம் பற்றி தெரியவருவதாவது கடந்த 14 ஆம் திகதி யாழ் இந்து மகளீர் கல்லுாரிக்கு அருகில் அன்னசத்திரவீதிக்கு…

தடம்மாறும் தன்னாட்சி கேட்போர்: தவிர்க்குமாறு விக்கி கோரிக்கை

தன்னாட்சி கேட்போர் தடம்மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். மன்னாரைச் சேர்ந்த ஈழத்தின் பிரபல எழுத்தாளர் சர்மிலா வினோதினியின் படைப்பான…

‘இராணுவத்தில் பணிபுரியாதே ‘: வீடு புகுந்து தமிழ்ப் பெண் மீது வெட்டு!

வடதமிழீழம்: வவுனியா ஓமந்தை புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் நேற்று இரவு ஶ்ரீலங்கா பெண் இராணுவச்சிப்பாய் மீது வீடு புகுந்து வெட்டியதில் பெண் இராணுவச்சிப்பாய் காயமடைந்துள்ளார். இதனைத் தடுக்கச் சென்ற சகோதரன் மீதும் தாக்குதல்…

தமிழ் மாணவர்களை ஆயுதம் ஏந்த வைத்த நிகழ்வு: குதூகலத்துடன் தமிழ் பிரதிநிதிகளும்

வடதமிழீழம்: சுன்னாகம் ஸ்கந்தவரோதயா பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வுக்காக வருகைதந்த ஶ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதல் முறையாக ஆயுதம் தாங்கிய மாணவர் சிப்பாய் படையணியில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.…

மருத்துவர் ஷாபியின் வழக்கில் விளையாடும் நீதவான், காவல்துறை அதிகாரி மனைவியர்

குருநாகல் போதனை வைத்தியசாலை மருத்துவர் ஷாபிக்கு எதிராக வழக்கு விசாரணை செய்யும் நீதவான் சம்பத் கரியவசத்தின் மனைவி, குருநாகல் வைத்தியசாலையில் மருத்துவர் எனத் தெரியவருகின்றது. இவ்வாறான ஓர் பின்னணியில் நீதவான் சம்பத்திடமிருந்து…

மக்கள் போராட்டத்திற்கு பெரும் குடைச்சல் கொடுக்கும் ஶ்ரீலங்காப் படைகள்

தென்தமிழீழம்: திருகோணமலை- கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையாா் ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்டப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்துவதற்காக வடக்கிலிருந்து சென்ற இளைஞா்களை தடுத்துவைத்து பொலிஸாரும், இராணுவத்தினரும்…