Take a fresh look at your lifestyle.

பரந்தன் வீதியில் விபத்து உயிர் தப்பிய பயணிகள்!

14.09.19 முல்லைத்தீவு பரந்தன் வீதியில் வள்ளிபுனம் காளிகோவிலடிப்பகுதியில் முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர்வானம் மோதித்தள்ளியதில் இரண்டு வாகனங்கள் சேமடைந்துள்ளன. இது தொடர்பில் தெரியவருகையில் பரந்தன் பகுதியில் இருந்து வேகமாக…

கதவடைப்பினை ஏற்றுக்கொள்ளவில்லை-முல்லைத்தீவு வணிகர் சங்கம்!

எதிர்வரும் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எழுகதமிழ் நிகழ்விற்கு தமிழ்மக்கள் பேரவை அறிவித்துள்ள நிலையில் அவர்கள் எழுந்த மானத்திலான முடிவினால் வணிகர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு…

பங்குத்தந்தை பிரான்சிஸ் சிங்களப்படையினரிடம் சரணடைந்தார்-நேரில் கண்டவர் சாட்சியம்!

இறுதிப்போரின் பொது பங்குத்தந்தை பிரான்சிஸ் யோசப் அவர்கள் படையினரிடம் சரணைந்ததனை கண்ட சாட்சி ஒருவர் ஜரோப்பிய நாடு ஒன்றில் சாட்சியளித்துள்ளார். விடுதலைப்புலிகளின் ஆங்கில மொழி கல்லூரியின் விரிவுரையாளராக இருந்த அருட்தந்தை பிரான்சிஸ் யோசப்…

பூநகரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!

கிளிநொச்சி பூநகரிவீதியில் குடமுருட்டி பாலத்திற்கு அருகில் உந்துருளியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஓருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் 24.08.19 அன்று இடம்பெற்றுள்ளது…

கீத் நொயார் மீதான தாக்குதல்-படை புலனாய்வு அதிகாரி கைது!

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் என, சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. ஸ்ராவ் சார்ஜன்ட் சமித்த சுமித் குமார என்ற இராணுவப் புலனாய்வு…

முல்லைத்தீவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மூவர் கைது!

பளை வைத்தியசாலை வைத்திய அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில்  மூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மூவரையே (வியாழக்கிழமை) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்…

பல்கலைக்கழக விடுதிக்குள் மாணவனின் உடலம் மீட்பு!

தென்கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்குள் மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலீஸ் அறிவித்துள்ளது. நுவரெலியா – பூண்டுலோயா பகுதியை சேர்ந்த கணேஷ்வரன் துர்கேஷ்வரன் என்ற 24 வயதான இளைஞரே…

படையினரிடம் அதிகாரங்களைகொடுக்கும் வர்தகமானி வெளியீடு!

அனைத்து மாவட்டங்களிலும் அமைதியை பேணுவதற்கு முப்படையினர் கடமையில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணுவதற்கு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

ஸ்ரீலங்கா படை புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்படும்-சவீந்திர சில்வா!

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படக்கூடிய நிலைமைகளுக்கும் முகம் கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்பு பிரிவு மறுசீர மைக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் மேலும் சிறப்பாக முன்னெடுக்க தேவையான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென புதிய இராணுவ தளபதி…

யாழில் அதிகாலையில் அவசரமாக திறந்துவைக்கப்பட்ட அலுவலகம்!

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை வேளையில் அவசரஅவசரமாக திறந்து வைக்கப்பட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று இல.124இ ஆடியபாதம் வீதி யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது ஸ்ரீலங்கா அரசின் காணாமல்…