Take a fresh look at your lifestyle.

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலம் பறிமுதல்!

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலம் ஆகியன இராணுவத்தின் புலனாய்வு பிரிவினரால் கற்பிட்டி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் படகின் உரிமையாளர் கைது…

நாட்டின் புதிய சபாநாயகர் இவர்தான்!

எதிர்வரும் 20ஆம் திகதியன்று கூடவிருக்கும் புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாத்தறை மாவட்டத்திலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில்…

ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு; பிரேசிலில் பலூன்களை வானில் பறக்கவிட்டு அஞ்சலி!

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தினை கடந்துள்ளது. இந்நிலையில் தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் சிவப்பு நிற பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. ரியோ டி ஜெனீரோவிலுள்ள…

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

அம்பலங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆந்ததொல சந்தியில் வெட்டுக்காயங்களுடன் இருந்த நபர் ஒருவர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பரகஹதொட பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம்…

ஹெரோயினுடன் பெண்கள் இருவர் கைது!

பொரள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருகுணுகலா மாவத்த பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 8 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 52 வயதுடைய பெண் ஒருவரே…

தேசியப் பட்டியல் பேச்சு ;கோபத்துடன் வெளியேறினார் திகாம்பரம்!

ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த 7 தேசியப் பட்டியல்களில், தமக்கு 3 தேசியப் பட்டியல்களை, வழங்க வேண்டுமென பங்காளிக் கட்சிகள் அடம் பிடித்து வருகின்றன. எனினும் அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, உடன்பட மறுத்து வருகிறது. இந்நிலையில் ஐக்கிய…

பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 70 பேருக்கு ஏற்பட்ட நிலை!

இம்முறை பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்னற உறுப்பினர்கள் 70க்கும் அதிகமானவர்கள் மக்களினால் நிராகரிப்பட்டுள்ளனர். கடந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய 23 பேருக்கும் அதிகமானோர் இம்முறை பொதுத்…

மகிந்த தரப்பின் பிரமுகரின் தங்கையை திருமணம் செய்யும் கூட்டமைப்பு எம்.பி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சாணக்கியா ராகுல் வீரபுத்திரன், விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார். பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட எம்.பியும், முன்னாள் அமைச்சருமான திலும் அமுனுகமவின் சகோதரியே அவரது…

அனைத்து தேர்தல் மத்திய நிலையங்களையும் கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை!

பொதுத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் தேர்தல் மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்பட்ட அனைத்து நிலையங்களையும் கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து…

33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளத்தில் இருந்து இருவர் தெரிவு !

நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் 33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் தேர்தல் தொகுதியிலிருந்து இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புத்தளம் தொகுதியிலிருந்து சிறுபான்மை…