Take a fresh look at your lifestyle.

ஈஸ்டர் தினக் குண்டுத் தாக்குதல்: சாட்சியமளிக்க மைத்திரி இணக்கம்?

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்குவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார் எனத் தெரிவுக் குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர்…

ஜனாதிபதி வேட்பாளர் யார்? ரணிலுடன் வெள்ளியன்று சிரேஷ்ட உறுப்பினர்கள் பேச்சு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி மீண்டும் பேச்சு நடத்தி, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளனர் என அக்கட்சியின் தவிசாளரும் அமைச் சருமாகிய கபீர்காசிம்…

கோட்டா மீதான வழக்கு கலிபோர்னியாவில் செப்.16 இல் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவுக்கு எதிராகப் பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹின்சா விக்ரமதுங்கவினால் தாக்கல் செய்துள்ள மனு, எதிர்வரும் செப்ரெம்பர் 16 ஆம் திகதி கலிபோர்னியா நீதிபதி மானுவல் ரியல்…

2020 இல் ஆட்சி அதிகாரத்தை சுதந்திரக் கட்சி கைப்பற்றும்: கட்சி மாநாட்டில் மைத்திரி

"ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாருக்கு ஆதரவு வழங்கும் என்று இன்று பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதற்கு ஒரே பதில் 2020 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி பலமாக அரசாங்கத்தை அமைக்கும் என்பதுதான்" என சு.கவின் நேற்றைய…

தமிழ்க் கட்சிகளுடன் இல்லை; தமிழ் மக்களுடன்தான் நேரடிப் பேச்சு; ஜே.வி.பி.

தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதை விட தமிழ் மக்களுடன் நேரடியாக பேசி இணக்கம் காணவே நாம் விரும்புகிறோம் என ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அவர்கள் ஊடாகக் கேட்டறிந்து அதற்கான…

தேர்தலில் தனி வழிக்கும் தயார் என சு.க. அறிவிப்பு; மஹிந்த அணி அதிர்ச்சி

"புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான பேச்சு வெற்றியளிக்காத பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும். இதற்கு கட்சியின்…

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு செப்.15 ஆம் திகதிக்குப் பின்: மஹிந்த தேசியப்பிரிய

எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - "செப்ரெம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர்…

மைத்திரி, ரணில் ஒரே ஹெலியில் யாழ். பயணம்: சனியன்று வருகின்றார்கள்

எதிர்வரும் சனிக்கிழமை 7ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்காக சிறி லங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வடக்கே வருகின்றார்கள். பெரும்பாலும், இருவரும் சிறிலங்கா…

ஐ.தே.க. மாநாடு ஒத்திவைக்கப்படும்? உட்கட்சி மோதலால் தொடரும் நெருக்கடி

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் கட்சியின் வருடாந்த மாநாட்டை நடத்துவதற்கான திகதியை நிர்ணயிப்பதிலும் இழுபறி ஏற்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 6 ஆம் திகதியே ஐக்கிய தேசியக் கட்சி உதயமாகியது. இதனால் அந்தக்…

இந்திய வெளிவிவகார அமைச்சரை மாலைதீவில் சந்திக்கிறார் ரணில்

சிறி லங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் மாலைதீவில் சந்தித்துப் பேச்சு நடத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நான்காவது இந்திய பெருங்கடல் கருத்தரங்கு மாலைதீவில் செப்ரெம்பர், 3ஆம், 4ஆம்…