கோத்தபாயவை கைப்பற்ற சொன்னால் ராஜபக்சகளின் உள்ளாடைகளை கைப்பற்றிய போராட்டகாரர்கள்!

breaking

  நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியால் ரசாங்காத்தை பதவி விலகுமாறு கோரி போராட்டத்தை முன்னடுத்திருந்தனர்.

அந்த வகையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இன்று இனப்படுகொலையாளி கோத்தபாயராஜபக்சவின் மாளிகையை கைப்பற்றியுள்ளனர். அதோடு அங்கிருந்த ராஜபக்சகளின் உள்ளாடைகளையும் போராட்டகாரர்கள் கைப்பற்றினர்.

அது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதுமட்டுமல்லாது கோட்டாவின் மாளிகையில் புகுந்த பொதுமக்கள் அங்கிருந்து எடுத்துக்கொண்ட செல்பிகளும் சமூகவலைத்தளங்களில்  பரவி வருகின்றது.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.  நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியால் அரசாங்காத்தை பதவி விலகுமாறு கோரி போராட்டத்தை முன்னடுத்திருந்தனர்.




Gallery