Take a fresh look at your lifestyle.
Browsing Category

உதவிக்கரம்

தமிழ் கலை அறிவுக்கூடம் பெல்சியம் மக்களுடன் இணைந்து உதவி

தமிழ் கலை அறிவுக்கூடம் பெல்சியம் மக்களுடன் இணைந்து கொரோனா தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் தினக்கூலி செய்து வாழ்ந்துவந்த குடும்பங்களில் இன்று ஒருவேளை உணவுக்காக அல்லல்பட்டுவருகின்ற கிளிநெச்சி புளியம்…

149 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் மக்களின் உதவி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்,மல்லாவி பிரதேசத்திற்கு உட்பட்ட செல்வராணி மாவீரர் குடியிருப்பு, புகழேந்திநகர், வன்னிவழங்குளம், தென்னியங்குளம் பிரதேசங்களைச்சேர்ந்த 149 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் மக்களின் நிதிஉதவியுடன் 22.05.2020 அன்று…

மட்டக்களப்பு மக்களுக்கு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வல்வை 21 நண்பர்கள் அமைப்பின் நிதியினூடாக உதவி!

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வல்வை 21 நண்பர்கள் அமைப்பின் நிதி உதவியுடன் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தின்…

இத்தாலி ஈழத்தமிழர் விளையாட்டுச்சம்மேளனத்தின் நிதிப்பங்களிப்பில் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு

12.05.2020   அன்று  இத்தாலி ஈழத்தமிழர் விளையாட்டுச்சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் கழகங்களான குருநகர் பாடும்மீன்,  மணற்காடு சென் அன்ரனீஸ், அன்புப்பறவை ஆகிய விளையாட்டுக்கழகங்களின் நிதிப்பங்களிப்பில் புலம்பெயர் வாழ் தமிழ்மக்களால் கொரோனா…

இத்தாலி வாழ் தமிழ் மக்களின் நிதிஉதவியுடன் கிளிநொச்சியில் உலர்உணவுபொதிகள் வழங்கப்பட்டது

02.05.2020  அன்று  வட தமிழீழம் , கிளிநொச்சி வட்டக்கச்சி 5 வீட்டுத் திட்டம் கிராமத்தைச்சேர்ந்த 121 குடும்பங்களுக்கு இத்தாலி நாட்டு தமிழ் மக்களின் நிதிஉதவியுடன் உலர்உணவுபொதிகள் வழங்கப்பட்டது

யேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட உதவி

10.05.2020 யேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்களால் கொரோனா தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த குடும்பங்களில் இன்று ஒருவேளை உணவுக்காக அல்லல்பட்டுவருகின்ற முல்லைத்தீவு மாவட்டம்…

பெல்ஜியம் புலம்பெயர் வாழ் தமிழ்மக்களால் முல்லைத்தீவில் உதவி

09.05.2020 இன்று  கொரோனா தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த குடும்பங்களில் இன்று ஒருவேளை உணவுக்காக அல்லல்பட்டுவருகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம்…

சுவிஸ் றோயல் விளையாட்டுக்கழகம் கிளிநொச்சி மாவட்டத்தில் உதவி

சுவிஸ் றோயல் விளையாட்டுக்கழகத்தின் நிதி அனுசரணையில் தமிழர் தாயகப் பகுதிகளில் கொரோனா தொற்று நோய்காரணமாக வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் கிளிநொச்சி மாவட்டம் புலோப்பளை, கச்சாய்வெளி…

சுவிஸ் இளம் சிறுத்தைகள்விளையாட்டுக்கழகம் இரண்டாம்கட்டமாக உதவி

சுவிஸ் இளம் சிறுத்தைகள்விளையாட்டுக்கழகத்தின் நிதி அனுசரணையில் இரண்டாம்கட்டமாக தமிழர் தாயகப் பகுதிகளில் கொரோனா தொற்று நோய்காரணமாக வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் கிளிநொச்சி…

இளம் நட்சத்திரம் விளையாட்டுக்கழகம் 30 குடும்பங்களுக்கு உதவி

யாழ்மாவட்டத்தில் தற்போது நிலவும் இடர்காலச் சூழலாலும் ஊரடங்குச் சட்டத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநிலத்தில் லீஸ் நகரத்தில் உள்ள தமிழ் இளம் நட்சத்திரம் விளையாட்டுக்கழகம் (Tamil young Star Sports Club வழங்கிய…