Take a fresh look at your lifestyle.
Browsing Category

கவிதைகள்

நாம் சூரியக் குழந்தைகள்.!

சூரியனே, உன் கதிர்கள் நாம். அதனால்தான் எம்மை ஒருவராலும் சுட்டெரிக்க முடியவில்லை. நீ வெப்பத்தின் தந்தை. நாம் வெப்பக் குழந்தைகள். அதனால்தான் எதிர்ப்பவர்களையெல்லாம் எரிக்க முடிகிறது. நீ மறைந்தாலும் மீண்டும் மீண்டும் உதித்துக்…

சாவும் வாழ்வும் விடுதலைக்கானால் தீயும்கூடக் குளிர்கிறது.!

நெஞ்சினிலே பஞ்சுவைத்து எண்ணையிட்ட நெருப்பு நில்லெனவே சொல்வதற்கு யாருமில்லை எமக்கு சாகவென்று தேதிசொல்லிப் போகும்புயல் கறுப்பு நாளைபகை மீதினிலே கேட்குமெங்கள் சிரிப்பு புதிய திசையொன்றின் புலர்வு தினம். ஆதிக்கக் கதிரைகள் அச்சத்தில்…

காற்றோடு காற்றானவர்……….கரும்புலிகள்

 உயிராயுதம்என்றொன்று உலகினில்உண்டென்று உயிர்விலைகொடுத்த உத்தமர்கள்கரும்புலிகள்….. உருகிக்கொண்டிருந்தஈழத்துக்காய் கருகிப்போனவர்கள்கரும்புலிகள் தண்ணிலவும்செங்கதிரும்என்றும்…

காவியத்தில் உறைந்தவர்கள்…

கருமை என்பது நிறம் அல்ல காருண்யம் நிறை மனதாம் உரிமை என்பதை தேசமதில் உணர்வோடு வைத்த உத்தமர் உலகாளும் வல்லமை உளத்தில் உயர்வாகிய நெறி கொடையில் வரலாறு வியக்கும் நடையில் வாழ்ந்த மாதவர் சோதரர் ஆனவர்... கருமை என்பது வானத்தில் கலைந்து…

உயிர்வாழும் ஈகங்கள்….

இருவிழியில் தமிழீழக் கனவேந்தி நடந்தவர்கள் கருவேங்கையாகும் துணிவோடு நிமிர்ந்தவர்கள் கடினமான தேர்வு யாவும் மகிழ்வுடனே முடித்து காத்திருப்பர் சாகும் தேதிக்காய் நாட்குறித்து கரிகாலன் விழியசைக்கும் திசை நோக்கி வெடியோடு காடு மலை கடலெனினும்…

எம் மொழி காக்க ஆயுதம் ஏந்திய ஆன்மபலம் நீங்கள் அப்பா!

அப்பா அப்பா... என் ஆசை அப்பா என் செல்ல அப்பா அப்பா இந்த மூன்றெழுத்து காவியத்தை எப்படி கவி புனைவது! அப்பா இந்த ஓற்றை வார்த்தைக்குள் மொத்தமாய் அடங்கிவிடுகிறது உலகின் பாசங்கள் அத்தனையும்... என் செல்ல அப்பாவைப் பற்றி கவிவரிகளில் சொல்ல…

அந்த இடம் எனக்குத் தெரியும்

அந்த இடம் எனக்குத் தெரியும் இப்போது இணையத்தில் உலா வருகின்ற ஒளிப்படங்களில் இருக்கின்ற அந்த இடம் எந்த இடம் என இனங்காண நீங்கள் துடிக்கிறீர்கள் போர்க்குற்ற ஆணையாளர்களின் வலுவிழந்த தொழில் நுட்பப் பிரிவினர் கைகளைப் பிசைகிறார்கள்…

பத்தலையோ….பத்தாண்டுகள் திரும்பலையே…பார்வையின்னும்…….- சுதர்சினி நேசதுரை

 அண்டமதில்புவிஒன்று கண்டமதில்தீவொன்றாம் சின்னஞ்சிறியஈழமொன்றின் சத்தமொன்றும்கேட்கலையோ…… கூடுகட்டிவாழ்ந்திருந்த கூடிஆடிமகிழ்ந்திருந்த குருவிகளின்ஈனவொலி குவலயத்தின்காதில்விழவில்லையோ…… பார்ஆண்டபழந்தமிழன்…

மீண்டு வருவோம் வலிகளை உரமாக்கி மீண்டும் எழுவோம்! – இலக்கியா புருசோத்தமன்

முள்ளிவாய்க்கால்....... ஆண்ட தமிழினம் மாண்டு போன ஈழத்துக் கரை துரோகத்தால் துண்டாடப்பட்ட தமிழர் நிலம் கொத்துக் கொத்தாய் குண்டு விழுந்து தமிழர் உயிர் குடித்த நிலப்பரப்பு ஆண்டுகள் பத்தாயினும் மறக்குமா தமிழினம் அந்த இனப்படுகொலையை!!!…