Take a fresh look at your lifestyle.
Browsing Category

கொரோனா

2 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்கள்

கொரோனா தொற்று 2 மில்லியனை கடந்த உலகின் மூன்றாவது நாடாக இந்திய பதிவாகியுள்ளது. கடந்த 20 நாட்களில் இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா…

பொலன்னறுவையில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 90பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பினை பேணிய 19 குடும்பங்களைச் சேர்ந்த 90பேர் பொலன்னறுவையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பொலன்னறுவை- லங்காபுர பகுதியிலுள்ள ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…

கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டது

ரஷியாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளன. இதை அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ அறிவித்தார். இதையொட்டி அவர் கூறுகையில், “கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு…

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 166 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு!

கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 166பேர் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் அன்மையில், ஜோர்தான் நாட்டில் தங்கியிருந்த நிலையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு…

ஈரானில் மேலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று

மே மாத நடுப்பகுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கத்தின் தொடர்ச்சியாக ஈரானில் மேலும் 2,333 புதிய நோயாளிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 216 இறப்புகளைப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்…

கொரோனா கவனிப்பு மையத்தில் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

டெல்லியில் கொரோனா கவனிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமிக்கு மற்றொரு நோயாளி பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க…

உகண்டாவில் கொரோனாவால் முதலாவது மரணம் பதிவானது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் உகண்டாவில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது. இதுவரை இந்நாட்டில் கொரோனா தொற்றினால் மரணம் பதிவாகாத நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் நமீசிந்வா மாவட்டத்தைச் சேர்ந்த 33…

கொவிட்-19 அபாய நாடுகளின் பட்டியலில் மேலும் 15 நாடுகளை சேர்த்தது சுவிஸ்லாந்து!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் மெக்ஸிகோ மற்றும் லக்சம்பர்க் உட்பட மேலும் 15 நாடுகளை சுவிஸ்லாந்து சேர்த்துள்ளது. இதற்மைய குறித்த நாடுகள் சுவிஸ்லாந்துக்குள் நுழையும்…

கொரோனாவால் இறந்த தாயின் உடலை ஜன்னலில் ஏறி பார்த்து கதறி அழுத மகன்!

கொரோனாவால் இறந்த தனது தாயின் உடலை ஜன்னலில் ஏறி பார்த்து அவரது மகன் அழுத சம்பவம் ஒன்று பாலஸ்தீன நாட்டில் இடம்பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் வைரஸ் பாதித்து இறப்பவர்களின் உடலை உறவினர்களிடம்…

கொழும்பின் புறநகரில் கொரோனா சந்தேகம்! 113 பேருக்கு PCR பரிசோதனை

கொழும்பின் புறநகரான பிலியந்தல பிரதேசத்தில் 113 பேர் கொரோனா சந்தேகத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இத்தகவலை பிலியந்தல பொது சுகாதார வைத்திய அதிகாரி சுமித் மார்க் டி சில்வா கூறியுள்ளார். கொரோனா வைரஸ் உறுதியான இராணுவ…