Take a fresh look at your lifestyle.
Browsing Category

தமிழீழம்

குப்பை மேடு மக்களை குடியேற்றினார்கள்: குற்றம் சாட்டும் தவிசாளர்

பல வருடங்களிற்கு முன்னரே இருந்த குப்பை கிடங்கிற்கு அருகில் வந்து வீட்டை கட்டுவது என்பது சரியான விடயம் இல்லை என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் து.நடராஜசிங்கம் தெரிவித்தார்.பம்பை மடு பகுதியில் குப்பை கொட்டுவதற்கு சாளம்பைகுளம்…

பேருந்திற்கு காத்திருந்த பெண்ணிடம் வாள் முனையில் கொள்ளை : பறிபோனது தாலிக்கொடி

பேருந்துக்காக காத்திருந்த குடும்ப பெண்ணின் தாலிக் கொடிணை முகமூடி கொள்ளையர்கள் வாளை காட்டி அச்சுறுத்தி பறித்துச் சென்ற சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது.இன்று புதன்கிழமை காலை 7 மணியளவில் பூநகரி, பள்ளிக்குடா பகுதியிலேயே…

யாழ் மாவட்டத்தில் ரெலோவில் களமிறங்கும் சுரேன் !

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்ட வேட்பாளராக சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்குவதற்கு ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானித்துள்ளது. ரெலோ சார்பில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் தலைமைக்குழு உறுப்பினருமான சுரேன்…

லெப். கேணல் இசைக்குயிலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

மோட்டார் ஒருங்கிணைப்புத் தளபதி லெப். கேணல் இசைக்குயிலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.22.01.2000 அன்று வவுனியா மாவட்டம் இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தின் போது வீரச்சாவைத்…

பல்கலைக்கழக மாணவியை கொன்றது காதலன் அல்ல கணவனே: வௌியானது அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் இன்று மதியம் பல்கலைகழக மாணவியொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.யாழ் பல்கலைகழகத்தின் மருத்துவ பீட மாணவியான பேருவளையை சேர்ந்த ரோஷினி காஞ்சனா (29) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.அவரை…

சூட்சுமமான முறையில் 170 கிலோ கஞ்சா கடத்திய யாழ்ப்பாணத்தார் மூவர் கஞ்சாவுடன் கைது

கற்பிட்டியிலிருந்து கொழும்புக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் கேரளா கஞ்சாவை தனியார் பஸ் ஒன்றில் கடத்திச்செல்ல முற்பட்டபோது பாலாவியில் வைத்து குறித்த பஸ்ஸை மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.இதன்போது குறித்த பஸ்ஸினுல் 170 கிலோ கிராம் 74 கிராம்…

தமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில், தமிழ் உறவுகளால் வெகுசிறப்பாக பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில், தமிழ் உறவுகளால் வெகுசிறப்பாக பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. 18-01-2020 சனிக்கிழமை மண்டபம் நிறைந்த மக்களோடு நடைபெற்ற இவ்விழா மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமானது. மங்களவிளக்கை எம்மவர்களுடன் இணைந்து லெஸ்ரர்…

யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவி பண்ணை கடற்கரையில் கழுத்தறுத்து கொலை..: , சிங்கள சிப்பாய் கைது

யாழ்.பண்ணை கடற்கரையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி ஒருவர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு தண்ணீரில் போட்டப்பட்ட நிலையில் கொலையாளியை உடனடியாக பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.இந்த சம்பவம் சற்று முன்னர் மக்கள் நடமாட்டம்…

மிக மோசமாக சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் மிருசுவிலில் சடலம்

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் கத்தியால் வெட்டி மிக மோசமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் காணப்படுகிறது.மிருசுவில் துர்க்கை அம்மன் ஆலயத்திற்குச் செல்லும் வீதிக்கு…