Take a fresh look at your lifestyle.
Browsing Category

வட தமிழீழம்

சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூவர் யாழில் கைது!

யாழ்ப்பாணம் மத்திய பஸ் தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மத்திய பஸ்…

யாழ். பெரிய கோவிலில் பிடிக்கப்பட்ட மர்ம நபரின் தகவல்கள் வெளியாகியுள்ளன

யாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் (பெரிய கோயில்) வைத்து கைது செய்யப்பட்டவர் மன்னார் வங்காலையைச் சேர்ந்த அலோசியஸ் ஸ்ரீபவன் வாஸ் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது மனநிலை தொடர்பில் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்த நடவடிக்கை…

யாழில் தவறாக அணுக முற்பட்டவருக்கு பாடம் கற்பித்த பெண்

யாழ்.நகர் பகுதியில் நின்றிருந்த இளம் பெண் ஒருவரை தவறாக அணுக முற்பட்ட அதிஸ்டஇலாபச் சீட்டு விற்பனை செய்யும் நபர் ஒருவரை குறித்த பெண் சரமாரியாகத் தாக்கி நையப்புடைத்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும்…

சந்தேகத்திற்கிடமாக மன்னாரில் நடமாடியவரே யாழ். பெரிய கோவிலில் கைது

மன்னார் பேசாலை பகுதியில் தேவாலயத்திற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரே யாழ்.பெரிய கோவில் வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மன்னார் பேசாலை தேவாலயத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய…

யாழ். பெரியகோவிலில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது

யாழ்.பெரியகோவிலுக்கு வந்த சந்தேகத்திற்கிடமான நபர் கோவில் வளாகத்தில் நடமாடியமையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.< இந்தக் கைது நடவடிக்கை இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். அவர் தற்போது…

குருமன்காடு  புதிய சோதனை சாவடியால் : அச்சத்தில் மக்கள்  

வடதமிழீழம்: வவுனியா, குருமன்காடு சந்திக்கு அண்மையில் புதிதாக இராணுவ சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தீடீரென்று இன்று காலை குறித்த சோதனைசாவடி இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவ்வீதியால் பயணிக்கும் சில வாகனங்கள் சோதனை…

கிளிநொச்சி வெடிப்புச் சம்பவம் தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

கிளிநொச்சி – பளை, இயக்கச்சியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேவேளை, சம்பவத்தில் ஆசிரியை ஒருவரை பயங்கரவாத தடுப்பு…

யாழ். மருதனார்மடத்தில் வெடிகுண்டு: பிரதேசத்தில் பதற்றம்

மருதனார்மடம் பகுதியில் உள்ள வலிகாமம் வலயக்கல்வி பணிமனைக்கு அண்மையில் வெண்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். குறித்த வெடிகுண்டு நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அதனை மீட்டு…

இன்று மின்வெட்டு ஏற்படவுள்ள இடங்கள்

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர்…

வவுனியா சிறுவர் இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம்

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளக சிறுவர் இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நாளைய தினம் பாடசாலைகள்…