Take a fresh look at your lifestyle.
Browsing Category

புலம்பெயர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையினை சேர்ந்த பொன்னைய்யா தனபாலசிங்கம் இயற்கை எய்தினார் .!

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் நீண்ட நாள் பொறுப்பாளர் பொன்னைய்யா தனபாலசிங்கம் (தனம்) சுகயீனம் காரணமாக நேற்று 16.09.2019 இரவு 10.40 மணி அளவில் சாவடைந்துள்ளார்.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நாவில் தொடங்கிய தமிழர் எழுச்சி பேரணி .!

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நாவில் தொடங்கிய தமிழர் எழுச்சி பேரணி .! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இம்மாதம் தொடங்கிய நிலையில் இன்றைய நாளில் ஐரோப்பிய தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு…

ஜெனீவாவைச் சென்றடைந்தன நடை மற்றும் ஈருறுளிப் போராட்டங்கள் (காணொளி இணைப்பு)

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா நோக்கிய நடை மற்றும் ஈருறுளிப் போராட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் முன் அமைந்துள்ள ஈகைச்சுடர் முருகதாசன் திடலை அடைந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இவ்விரு அணியும்…

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் கூடத்தொடருக்கு பலம் சேர்க்கும் மிதியுந்து பிரச்சார பயணம்.!

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் கூடத்தொடருக்கு பலம் சேர்க்கும் வகையில் நேற்றைய தினம் பிரித்தானியாவில் உள்ள ஐந்து பிராந்தியங்களில் இருந்தும் காலை 9 மணியளவில் மிதியுந்து பிரச்சார பயணம் ஆரம்பமானது தமது பகுதிகளில் இருந்து தொடங்கிய…

Lausanne மாநகரசபைக்கு முன்னதாக 10 மணியளவில் ஓர் கவனயீர்ப்புடன் ஆரம்பிக்கவுள்ளது.!

14.09.2019 அன்று 11வது நாளாக Bruxelles,Belgium ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தொடரும் நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பயணம் Berne பாராளுமன்றத்திற்கு முன்னதாக காவல்துறையின் வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்டு மொத்தமாக 1060km கடந்து Lausanne மாநகரசபையை…

பிரித்தானியாவிலும் தொடங்கியது ஈருறுளிப் போராட்டம்..

ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரை முன்னிட்டு, பிரித்தானியா மற்றும் சர்வதேச நாடுகள் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரியும், தமிழின அழிப்புக்கு நீதிகோரியும் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் நோக்கி இன்று ஐந்து பிராந்தியங்களிலிருந்து…

நீதிக்கான நடைபயணம் ஜெனீவாவில் இருந்து 56கிலோமீற்றர் தூரத்தில்இன்றைய நாள் நிறைவு பெற்றுள்ளது.!

நீதிக்கான நடைபயணம் இன்று 17 ஆவது நாளாக ஜெனீவாவில் இருந்து 56கிலோமீற்றர் தூரத்தில் தற்பொழுது நிலைகொண்டுள்ளது  நாளை காலை இதே இடத்திலிருந்து புறப்படவுள்ளது

10வது நாளாக ஐ.நாவை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்.!

10வது நாளாக ஐ.நாவை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்றையதினம் Solothurn மாநகரசபையில் ஆரம்பித்து Berne மாநகரசபையை ஊடறுத்து மொத்தமாக 950km கடந்து Aarberg மாநகரசபையை வந்தடைந்தது. பல இன்னல்கள் வந்தபோதும் இயற்கையும்…

பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவு சுமந்த போட்டிகள்.!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை வருடாந்தம் நடாத்தும் கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன்  நினைவு சுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டி – 2019 கடந்த 08.09.2019 ஞாயிற்றுக்கிழமை கிறித்தை…