Take a fresh look at your lifestyle.
Browsing Category

முக்கிய செய்திகள்

பிரபாகரன் மிகப்பெரும் ஆளுமை என்று புகழ்ந்த மகிந்த!

உலகில் மிகச்சிறந்த தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும் தற்கொலை தாக்குதல் படகுகளை உருவாக்கியவா் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரன். தன்னிடமிருந்த சிறிய ரக விமானங்கள் மூலம் மிக துல்லியமான தாக்குதல்களையும் நடத்தி உலகை…

‘டபுள் கேம்’ ஆடும் டக்ளஸ்: கடற்கரைகளை தாரைவார்ப்பு

உள்ளுர் மக்களது எவ்வித சம்மதமுமின்றி தீவக கடற்கரைகளை வெளியாருக்கு தாரை வார்க்க சிறிலங்கா கடற்றொழில் அமைச்சு முயற்சிகளில் குதித்துள்ளதாக மீனவ அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற…

இந்த ஆண்டு முடிவிற்குள் பெருமெடுப்பில் பொங்குதமிழ் நிகழ்வு: யாழ் பல்கலைகழக மாணவர்கள் அறைகூவல்!

பொங்குதமிழ் நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகின்றது. எனினும்இன்னமும் சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறைக்குள் சிக்குண்டு எமது தேசத்தின் தாங்குதூண்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ் அழிப்பு தொடர்வதனை நாம் அனுமதிக்க…

12 தமிழர்களின் விடுதலைக்கு உலகறிய குரல்கொடுப்போம்.!

இன அழிப்பில் ஈழத்தில் மரணித்த இரத்த உறவுகளுக்காக, மலேசிய மண்ணில் நினைவஞ்சலி செய்ததற்காக கலைமுகிலன் உட்பட 12 தமிழர்களை மலேய அரசு சிறைபடுத்தியது .வரும் 18-1-2020 அன்று 100 - நாள் சிறைவாசம் எட்டியுள்ளது அவர்களின் விடுதலைக்காக…

லெப். கேணல் குட்டிசிறி.!

வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் குண்டு வீச்சு விமானம் ‘இரையைக் கண்ட கரிக்குருவி’ மாதிரி குத்தெனச் சரிந்து பாய்கையில், விமான எதிர்ப்புத் துப்பாக்கியை சட்டென உயர்த்தி விமானத்தின் போக்குக்கு ஏற்ப ரவைகளைத் தீர்ப்பதற்கு, ஒரு தனித்திறமை…

நாகர்கோவிலில் சிறிலங்கா இராணுவத்திற்கும் மக்களிற்கும் இடையே மோதல்: இரு தரப்பிலும் காயம்

யாழ்.வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ள நிலையில் 4 இளைஞர்களை இராணுவம் கைது செய்துள்ளதுடன் குறித்த பகுதியை இராணுவம் சுற்றிவளைத்துள்ளதால் பதற்றம்…

சுயநிர்ணய உரிமை என்பது தூஷணம் அல்ல ! தளபதி கேணல் கிட்டு (காணொளி)

https://www.facebook.com/TamilNationalMedia/videos/488195215172924/தளபதி கேணல் கிட்டு அவர்கள் கிளைப்பொறுப்பாளர்களுடன் ஒட்டுக்குழுக்கள் துடைத்தளிப்பு பற்றிய நினைவு பகிர்வு…

நடுக்கடலில் இந்திய அரசின் படுகொலை.!

‘கிட்டு பயணம் செய்து எம்.வி. யகதா என்னும் கப்பல் ஹோண்டுராஸ் நாட்டிலுள்ள சான் – லோரன்சோ என்னும் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். இந்தக் கப்பலின் மேற்புறத்தில் அதன் பெயரும் அஃது எந்த நாட்டிற்கு உரியது என்பது; தெளிவாக எழுதப்பட்டிருந்தன.…

விடுதலை வரலாற்றின் காலப்பதிவான தளபதி. கேணல். கிட்டு – சிவசக்தி –

அந்த மனிதருக்கு அரசாங்கத்தில் வேலை. அவருக்கு ஐந்து பெண்பிள்ளைகள். அக்கம்பக்கத்தில் எப்போதும் சண்டை சச்சரவுகள். பெண்பிள்ளைகளைப் பெற்ற தாயோ மிகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். ' கடன்பட்டாவது சுற்றுமதிலைக் கட்டிவிட்டால் பெண்பிள்ளைகளை…

கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்!

கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.…