Take a fresh look at your lifestyle.
Browsing Category

breaking news

கோத்தாவுக்கு வாக்களிக்காத மலையகத் தமிழர்களை தாக்கிய பேரினவாத கும்பல் (காணொளி)

யட்டியாந்தோட்டையில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு வாக்களித்த சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழியை சேர்ந்த மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது குண்டர்களினால் தாக்குதல் ஒன்று நேற்று (18) மாலை…

யாழில் இன அழிப்பை மறந்து பால்சோறு வழங்கி கொண்டாடிய காவாலிகள்

இலங்கையின் 7வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச அநுராதபுரம் ருவன்வெலிசாயவில் இன்று காலை பதவியேற்றார். அந்த நேரத்தில் யாழ் நகரத்தில் சில இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்திற்கு முன்பாக வெடிகொளுத்தி…

இன அழிப்பாளனுக்கு பாடம் புகட்டிய தமிழீழ மக்கள்

தமிழ் மக்கள் தன்னினத்தை இன அழிப்புச் செய்த கோத்தபாயாவின் முகத்தில் அறைந்தாற்போல் தங்களது வாக்குச்சீட்டுக்களின் ஊடாக பதில் வழங்கியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் இந்த வாக்குத் தாக்குதலினால் கடந்த தேர்தல்களில் மகிந்த ராஜபக்ச…

இன அழிப்பாளன் கோத்தாவின் முகத்தில் அறைந்த யாழ். தேர்தல் முடிவு

யாழ் மாவட்டத்தின் யாழ் தேர்தல் தொகுதி முடிவுகளின்படி இன அழிப்பாளன் கோத்தாவிற்கு தகுந்த பாடத்தை தங்கள் வாக்குகள் மூலம் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் யாழ் தேர்தல் தொகுதி சஜித் பிரேமதாச- 20,792 கோட்டாபய ராஜபக்ச- 1,617…

வடக்கில் சஜித் முண்ணிலை

தபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும்  வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது. தற்போது தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு உத்தியோகப்பற்றற்ற வகையில் வெளியாகியுள்ள தகவல்கள்…

எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் லெப். கேணல் மல்லி.!

லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன். இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு…

தமிழர் தாயகம் எங்கும் குறைந்த வீத வாக்குப்பதிவு!

இடம்பெற்றுவரும் சிறிலாங்கா ஜனாதிபதி தேர்தலில் சில மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணிவரையில் 70 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பொலன்னறுவை, பதுளை, இரத்தினபுரி, கண்டி, ஹம்பாந்தோட்டை, கேகாலை, மாத்தளை ஆகிய…

சஜித்தை எப்பொழுதும் தமிழர்கள் நம்பமுடியாது அமெரிக்க ஊடகம் தகவல்!

அமேரிக்காவின் வோசிஞ்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தி ஒன்றில் சிறிலங்காவில் நடைபெறும் சனாதிபதித் தேர்தலில் யார் வென்றாலும் தமிழ்மக்களின் நிலை பரிதாபகரமாகவே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக யார்வென்றாலும் தோல்வியடைவது…

சஐித் தோற்றால் நேரடியாக தமிழீழம் அறிவித்தார் சம்பந்தன்!

வரும் 16.11.2019 சனிக்கிழமை நடைபெறும் சிங்கள தேசத்து அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோற்கடிக்கப்பட்டால் தமிழர்கள் தனிநாடு கோருவதற்கு சர்வதேச சட்டத்தில் இடமிருப்பதாக இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.…

சஜித்திடம் பெற்ற பணத்தை சுருட்டிப் பொக்கற்றுக்குள் போட்ட கூட்டமைப்பு பிரபலங்கள்

தேர்தல் வருகின்ற போது அதற்கு பிரச்சாரம் செய்கின்றனரோ இல்லையோ தமது கல்லாவை கட்டிக்கொள்ள தமிழரசு தரப்பு தவறுவதில்லை. இம்முறை ஜனாதிபதி தேர்தலின் போதும் அவ்வாறு கல்லா கட்டிக்கொள்ள மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரை தவறவில்லை.…