Take a fresh look at your lifestyle.
Browsing Category

Corona

இலங்கையில் கொரோனோவின் தற்போதைய நிலவரம்!

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 815ஆகவே காணப்படுகிறது. அவர்களில் 2…

ஏற்கனவே தொற்றுக்குள்ளானவரை இரண்டாவது முறையும் தாக்குமா கொரொனா?

உலகளாவிய தொற்று நோயாக விசுவரூபம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்று குறித்து மக்களிடம் மில்லியன் டாலர் கேள்வி ஒன்று எழுந்திருக்கிறது.அது- கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சைக்கு பின்னர் அதில் இருந்து மீண்டு வந்து விட்ட ஒருவருக்கு மீண்டும்…

உலகளவில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95 இலட்சத்தை கடந்தது!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95 இலட்சத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 95இலட்சத்து 35ஆயிரத்து 641பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். அத்துடன் கொரோனா வைரஸ்…

கொரொனா தடுப்பூசி வெற்றி: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி அடைந்துள்ளதாக பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பிரிட்டன் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்புக்கும் பணியில் உலகின் பல்வேறு…

கோரத்தாண்டவமாடும் கொரொனா: 100 மணித்தியாலத்திற்குள் 1 மில்லியனுக்கு மேற்பட்ட தொற்றாளர்கள்

முதன்முறையாக 100 மணித்தியால காலப்பகுதியில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.…

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 4500 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து 970 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இன்று…

ராஜாங்கனையில் 12 வயது சிறுவனுக்கு கொரோனா உறுதி

ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2687 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர்…

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. அதற்கமைய குறித்த நடவடிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு…

சிறிலங்காவில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் விபரம்

நேற்று (12) இலங்கையில் 106 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அநுராதபுரம் ராஜாங்கணையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஆலோசருடன் தொடர்பை பேணிய 6 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.…

கொரொனா தொற்று: சிறிலங்காவில் இறுதியாக வெளியிடப்பட்ட விபரம்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின்…