Take a fresh look at your lifestyle.
Browsing Category

EDITORIAL

அனைவராலும் மறக்கப்பட்ட வைத்தியர் சிவரூபன்?

வைத்தியர் சிவரூபன் திட்டமிட்டு கைது செய்யப்பட்டிருப்பதாக கண்டனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்ற நிலையில் அவரது விடுதலைக்கான குரல்கள் பலவீனமாகியுள்ளதாக உலக சோசலிச வலைப்பின்னல் கவலை வெளியிட்டுள்ளது. அது தொடர்பில் அவ்வமைப்பு அறிக்கையிடுகையில்…

சஜித் பிரேமதாசவைப் பொது வேட்பாளராக அறிவிக்க மைத்திரி திட்டம்!

இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேதாசவை நியமிக்க வேண்டுமென கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.…

என்னிடம் ஏ.கே.47 இப்போது இருந்தால்… மாணவன் எழுதிய கட்டுரை

இரண்டாம் தவணைப் பரீட்சைகள் முடிவுற்று விட்டன. பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டை வழங்குவது ஆசிரியரின் கடமை என்ற அடிப்படையில் மாணவர்களே நான் தருகின்ற விடயத்தில் ஒரு கட்டுரை எழுதுங்கள் என்றேன். மாணவர்கள் ஆவலோடு சேர் என்ன…

போரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்!

“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.” “இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.” “உங்களோட…

நீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை

திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி இடம்பெற்ற ஐந்து மாணவர்களின் படுகொலைகள் “திருகோணமலை ஐவர் சம்பவம்” (Trinco 5) என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் தண்டனைக்கு அச்சமின்றி குற்றச்செயல்களை நிகழ்த்தும் போக்கினை எடுத்துக்…

காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி?

சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்து அல்லது அவர்களால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களில் எவரும் தம்மிடம் சரணடையவில்லை எனவும் அது தொடர்பாக…

கண்டிப் பிரகடனம்

இலங்கைத் தீவு ஒரு பௌத்த நாடு என சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான பொதுபலசேனா பிரகடனம் செய்துள்ளது. கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அது நடத்திய மகாநாட்டில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டிருக்கின்றது. முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிரான…

எல்லாமே தேர்தல் வெடிகள்

இனப் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவருவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு தமிழரசுக் கட்சி மூன்று மாத கால அவகாசத்தை வழங்கியிருக்கின்றது. "இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும்" என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில்…

குரங்கின் கையில் ‘அப்பம்’

இலங்கையில் வாழும் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக தாமே இருக்க வேண்டும் என்பதில், சிங்கள பௌத்த பேரினவாதம், உறுதியான முடிவில் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு புதிய தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என சில…

முள்ளிவாய்க்கால் அவலம் தொடர்கிறது…

பேரினவாதத்தின் கோரத் தாண்டவம் இன அழிப்பு என்பதை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முழு உலகத்திற்கும் வெளிப்படுத்தியது. 2009இல் அவலக் குரல் ஆகாயத்தை எட்டி முள்ளிவாய்க்காலும் நந்திக்கடலும் இரத்தக் காடாகியபோதும் அதன் வெறி அடங்காத இனவாத தாண்டவம்…