Take a fresh look at your lifestyle.
Browsing Category

கட்டுரைகள்

தமிழர்களை நெருங்கும் பேராபத்து?

இந்தத் தலைப்பை எழுதிக் கொண்டிருக்கும் போது, தேர்தல் முடிவுகள்முழுமையாக வெளியாகியிருக்கவில்லை. ஆனால், வெளியான தேர்தல்முடிவுகளை அவதானிக்கும் போது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது.அதாவது, ராஜபக்ஷக்களின் பொதுஜன பெரமுன பெரும் வெற்றியைப்…

உலகையே உலுக்கிய செம்மணி புதைகுழிகள்…!

1996ம் புரட்டாதி 7ம். நாள் யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தியை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி பிறகு கழுத்தை நெறித்து கொன்றனர். கிருஷாந்தியைத் தேடிச்சென்று இராணுவத்தினரிடம் கேட்டபோது தாய் இராசம்மாள், சகோதரர்…

சத்ஐய எதிர்ச்சமர்

சத்ஐய : (அ) சத்தியத்தின் தோல்வி   யூலை மாதம் பதினெட்டாம் திகதி ஆரம்பித்தது “ஓயாத அலைகள்”, வரலாற்றுப் பெருமிதத்தைச் சுமந்து நெஞ்சை நிமிர்த்தி அது உலகத்திற்கு தன்னை இனம்காட்டிக் கொண்டது. இரண்டு நாளிலேயே முல்லைப்படைத்தளம்…

தேசியத் தலைவரின் வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை பிரகடனம் (காணொளி)

இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து   தேசியத்  தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வட தமிழீழம் , யாழ்ப்பாணம் சுதுமலை கோவிலடியில் வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தை  வெளியீடு செய்து  இன்றோடு 33  ஆண்டுகள்  .... 1987-ம் ஆண்டு ஆகஸ்ட்…

தமிழீழ தனியரசே தீர்வு’ சுதுமலைப் பிரகடனம்.!

1987ம் ஆண்டு ஆடி மாதம் 29ம் நாள் தமிழீழ மக்களின் ஒப்புதல் இன்றி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒப்புதல் இன்றி, தமிழீழ மக்களின் விடுதலையே தன் உயிர்மூச்சு என்று சொல்லி தமிழீழ விடுதலைப் போரை வழிநடத்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் ஒப்புதல் இன்றி…

“செத்த ஒவ்வொரு போராளிகளையும் நினையுங்கோ. போய் அடியுங்கோ” – கப்டன் திலகா

 கப்டன் திலகா குள்ளமான சிறிய உருவம். சிரிக்கும் முகம், அமைதியான் சுபாவம். எல்லோருடைய மனங்களையும் கவர்ந்து, பழகுவதற்கு இனிய போராளி. கற்பனை செய்து பாருங்கள். உங்கள் மனங்களில் ஒரு உருவம் தெரிகின்றதல்லவா? நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.…

பெரிய பழுவேட்டையர் லெப். கேணல் தட்சாயினி ….!

கல்கியின் “பொன்னியின் செல்வனில்” வருவாரே ஒரு முதிய வீரர். பெரிய பழுவேட்டையார் என்று அவருக்குப் பெயர். உடலில் அறுபத்து நான்கு வீரத்தழும்புகள் இருக்கிறதாம் அந்த வீரக்கிழவருக்கு. எங்கள் தாட்சாயினியும் பெரிய பழுவேட்டையரைப் போலதான் என்றால்…

02.08.1994 அன்று நடத்தப்பட்ட பலாலி படைத்தளத்தின் மீதான கரும்புலித்தாக்குதல்

கரும்புலி மேஜர் ஜெயம், கரும்புலி மேஜர் திலகன், கரும்புலி கப்டன் திரு, கரும்புலி கப்டன் நவரட்ணம், கரும்புலி லெப்.ரங்கன் வீரவணக்க நாள் இன்றாகும்.! 02.08.1994 அன்று யாழ். மாவட்டம் பலாலி விமானப் படைத்தளத்தினுள் ஊடுருவி ‘பெல் 212′ ரக உலங்கு…

பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள்…….!

சேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை, காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்புலி. காவல் உலா சுற்றிக்கொண்டு வந்த படைப்பிரிவு ஒன்றிலிருந்து எவனோ ஒரு சிங்களப் படையால் எதேச்சையாக “ரோச்” அடித்தான். வெளிச்சம் சரி நேராகத்…