Take a fresh look at your lifestyle.
Browsing Category

வரலாறு

தனிமனித ஆளுமையாளன். கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன்.

தனிமனித ஆளுமையாளன். கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன். மனிதப் பேரவலத்தை எம்மினம் எதிர்கொண்டு இருந்த மிகவும் இறுக்கம் நிறைந்த காலப்பகுதி அது. இடங்கள் மிகக் குறுகி விட்டிருந்தன. கடலுக்குள் படகிறக்கி நடவடிக்கைப்பணியில் ஈடுபடுவது என்பது மிகவும்…

விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்ட கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி (காணொளி )

விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதம் கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி https://www.facebook.com/tamiltnetwork/posts/153390876269853

தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத யூலைகள்! – ஒரு தொகுப்பு

பண்டா- செல்வா ஒப்பந்தம்: 26.7.1957 அன்று பண்டா- செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. துரோகி அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொலை: தமிழினத் துரோகி அல்பிரட் துரையப்பா 27.07.1975 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்... பயங்கரவாதத்…

மொசாட்டின் திட்டமிட்ட சதிகளை அம்பலப்படுத்திய மேஜர் கஜேந்திரன்

மேஜர் கஜேந்திரன் (சிங்காரவேல் சசிகரன்) திருகோணமலை. வீரமரணம் 28.06.1987. தமிழீழப் பிரதேசம் சிங்களப் பேரினவாதிகளால் படிப்படியாக அபகரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரம். கண்முன்னாலேயே அந்நியர் ஆக்கிரமிப்பு. தமிழ், முஸ்லீம்…

வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்.!

தாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர். ஒவ்வொரு கணமும் அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்த சிரமங்கள்…

கடற்கரும்புலி மேஜர் பாலன் நினைவில் … நெஞ்சையுருக்கும் சம்பவம்

கடற்கரும்புலி மேஜர் பாலன் அவர்களின் 22ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும். போராட்ட வரலாறுகளில் சில வீரமரணங்கள் வரலாற்று பக்கங்களில் ஆச்சரியத்தை கொடுப்பவை.அப்படி ஒரு பக்கத்தில் தனக்கான பதிவை இட்டுசென்ற ஒரு போராளி பற்றிய பதிவு இது.…

விடுதலைப் புலிகளின் மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.!

விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு ஆனி மாதம் இருபத்தியெட்டாம் நாள் அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக அண்மையிலிருக்கும் ஒரு…

மட்டக்களப்பின் உணர்வுமிக்க உன்னதமான போராளி லெப்ரினட் கஜன்.

மட்டக்களப்பின் உணர்வுமிக்க உன்னதமான போராளி லெப்ரினட் கஜன். தமிழீழம் என்ற சொல்லுக்கு விடைகண்டு தமிழரின் வரலாற்றை புரட்டியவர்கள், அரசியலாக இருந்த தமிழீழத்தை, எம்கண்முன்னே காட்டி மறைந்தவர்கள், காலத்தால் அழியாதவர்கள், தமிழீழத்தின்…

வித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன் ஜிம்கலி

கப்டன் ஜிம்கலி விடுதலைக்கான வீரமிகு போராட்டம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் போராடி, இழந்த தமது தாய் நாட்டை மீட்டெடுத்து தம்மைத்தாமே ஆட்சி செய்த வெற்றிமிகு போராட்டம்…

நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று…