Take a fresh look at your lifestyle.
Browsing Category

இந்தியா

சுற்றுலா தளத்தில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம்.!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் முத்துக்குமார். 30 வயதான முத்துக்குமார் ஜோலார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.இவர் கடந்த…

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும்

கடந்த ஜனவரி 4, 5, 11 மற்றும்12 ஆகிய நான்கு நாட்களில் தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், திருத்தம் செய்ய இதுவரை 17,01,662 பேர்…

இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல் வெளியீடு!

'க்ரீன் பீஸ்' என்ற அமைப்பு இந்தியாவில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.அதன்படி, நாட்டின் மிகவும் காற்று மாசு அடைந்த இந்திய நகரங்களின் பட்டியலில் ஜார்க்கண்டின் ஜாரியா நகரம் முதலிடத்தில் உள்ளது.இரண்டாவது…

பாலியல் கொடுமையால் தமிழ் சிறுமி கொலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளிச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சிவகாசி அடுத்த கொங்கலாபுரத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி அதே பகுதியிலுள்ள…

பால் பாக்கெட் திருடிய காவல்துறை !

காவலர் ஒருவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, கடை ஒன்றின் வாசலில் வைக்கப்பட்டிருந்த பால் பாக்கெட்டை எடுத்துச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர்…

தமிழகத்தை பாலைவனமாக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்?

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மின்சார கார் தயாரிக்கும் தொழிற்சாலையும், தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மாநிலத்தில் உள்ள முக்கியமான பிரச்சினைகள்…

மதுரையில் ரஜினிகாந்த் உருவ பொம்மை எரிப்பு!

மதுரையில் இன்று ரஜினிகாந்த் உருவ பொம்மையை எரித்த ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகளை காவல் துறையினர்  கைது செய்தனர்.பெரியார் தலைமையில் 1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற போராட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை…

மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு ?

கர்நாடக மாநிலம், மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் மர்ம பை ஒன்று இருந்தது. இதுகுறித்து, பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு…

காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  3 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.ஜம்மு – காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.…

இலங்கை தமிழர்கள் 4.61 இலட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பழைய நடைமுறைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. 1964 முதல் 2008 வரை 4.61 இலட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதென இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நேற்று…