Take a fresh look at your lifestyle.
Browsing Category

சர்வதேசம்

அவுஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து?

அவுஸ்திரேலியாவில் இந்த ஆண்டு ஏற்கனவே காட்டுத் தீ, வெள்ளம் மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவற்றினால் பாதிப்படைந்துள்ள நிலையில் தற்போது ஓர் வகையான விசத் தன்மையுடைய சிலந்திகள் (Funnel-web spiders) குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்…

டென்மார்க் மற்றும் ஸ்வீடனை இணைக்கும் 8 கி.மீ. நீள பாலம்!

ஐரோப்பிய நாடுகளான டென்மார்க் மற்றும் ஸ்வீடனை இணைக்கும் 8 கிலோ மீட்டர் நீள பாலத்தை வர்ணம் பூச 13 ஆண்டுகள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.மொத்தம் 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மிக நீண்ட பாலம் கடந்த 2000 ஆம் ஆண்டு மக்கள்…

பிரித்தானியா முழுவதும் உறைபனிக் குளிர்

பிரித்தானியா முழுவதும் உறைபனிக் குளிர் வானிலை ஏற்பட்டுள்ளது. வெப்பநிலை -6C க்கு வீழ்ச்சியடைவதால் வானிலை அலுவலகம் பனிப்பொழிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.வீதியின் மேற்பரப்புகளில் பனி படர்ந்திருப்பதனால் வாகனச் சாரதிகள் அவதானமாக…

சீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

சீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, சீனத் தேசிய உடல்நல ஆணையகம் தெரிவித்துள்ளது.அறிவியலில் முன்பு அறியப்படாத புதிரான வைரஸ் வகையொன்று சீனாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு மொத்தமாக…

எலும்பும் தோலுமான சிங்கங்கள்?

உடலினால் மெலிந்து,எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் சிங்கங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.சூடானில் உள்ள கார்டோம் அல் குரேஷி (Khartoum’s Al-Qureshi) விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கங்களின்…

அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்!

ஈராக் தலைநகர் பக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில், மூன்று ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கில்…

உலகின் 2வது மிகப்பெரிய வைரத்தை வாங்கும் புகழ்பெற்ற நிறுவனம்!

தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில்((Botswana)) உள்ள கரோவ் ((Karowe)) சுரங்கத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1,758 கேரட் செவெலோ வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. டென்னிஸ் பந்து வடிவ இந்த வைரத்தின் விலை இந்திய மதிப்பில் 355 கோடி…

யேமனில் பள்ளிவாசல் மீது தாக்குதலால் உயிரிழப்புக்கள் உயர்வு!

யேமனில் இராணுவ முகாமில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது.யேமன் நாட்டில் ஜனாதிபதி அப்துரப்பா மன்சூர் ஹாதி படையினருக்கும் ஈரான் ஆதரவு பெற்ற…

வீதிகளை முடக்கி பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதலில் நேற்று 400 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த 3…

அபுதாபியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை பெண்கள் இருவர் உயிரிழப்பு

அபுதாபியில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் இலங்கையைச் சேர்ந்த பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த விடயம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று (சனிக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளனர். 35 மற்றும் 50 வயதுடைய இரு இலங்கைப் பிரஜைகளே இந்த…