Take a fresh look at your lifestyle.
Browsing Category

இலங்கை

மகிந்தானந்த தெளிபடுத்தணும் அல்லது மன்னிப்பு கேட்கணும்: அர்ஜூன ரணதுங்க

ஆட்ட நிர்ணய அறிவிப்பு தொடர்பான தமது நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார். எனினும், குறித்த கருத்துடன் தொடர்புடைய விடயங்களை அளுத்கமகே நாட்டு மக்களுக்கு…

எனக்கு பின்னால் மோடி இருக்கிறார்: சம்பந்தனின் தேர்தல் வெடி

தமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். சர்வதேச சமூகம் எம் பின்னால் நிற்கின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முழுமையாக…

15 பவுண் நகையைத் திருடி முச்சக்கரவண்டி வாங்கிய காதல் ஜோடி

15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுண் நகையைக் களவாடியதாக யுவதி ஒருவரையும் அவரது காதலரையும் மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவது, மஸ்கெலியா நகரில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணிபுரிந்த யுவதி அந்த…

பாடசாலை மாணவன் வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழப்பு

கல்முனை பகுதியிலுள்ள குளமொன்றினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்ட பாடசாலை மாணவனொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கல்முனை துரைவந்தியமேடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில்…

ஸ்ரீலங்காவில் சீனப் பெண்கள் இருவர் கைது

கல்கிஸை பகுதியில் சட்டவிரோதமான வெளிநாட்டு சிகரட்டுகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சீன பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கரையோர வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து நேற்றை தினம் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்…

யாழில் வாங்கிய கடனிற்காக மனைவியை விற்பனை செய்த கணவன்!

யாழ்ப்பாணத்தில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், தனது மனைவியை விற்பனை செய்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குறித்த ஆசாமியை தேடிப்பிடித்து ஊர் இளைஞர்கள் நையப்புடைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில்…

யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ்.மாநகரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் இந்த ஆண்டின் 6 மாத காலப் பகுதியில் மட்டும் 224 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகர சுகாதாரப் பிரிவின் புள்ளி விபரங்கள்இந்த தகவலை தெரிவிக்கின்றன. டெங்கு நோய் தொடர்பான…

மலையகத்திற்கு பெருமை தேடித்தந்த மூன்று யுவதிகள்!

மலையகத்தில் இருந்து மேலும் மூன்று யுவதிகள் சட்டத்தரணிகளாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அக்கரபத்தனை தொன்பில்ட்டை தோட்டத்தை சேர்ந்த அருணாசலம் லோகலெட்சுமி, தலவாக்கலை கிரேட் வெர்ஸ்டன் தோட்டத்தை சேர்ந்த…

கொரோனாவால் யாழ்.இளைஞன் பிரான்ஸில் உயிரிழப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட யாழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மல்லாகத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் அஜந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றுக்கு…

இனப்படுகொலையாளி ராஜபக்ச அரசுக்கு ஏற்படப்போகும் சரிவு!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மொட்டு கருகிப்போகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அதிகமான அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.  சர்வதேசம்வரை பிரபல்லியப்படுத்திய  இலங்கை  உச்சக்கட்ட நட்சத்திரங்களை பழிவாங்கும் படலமானது எதிர்வரும் தேர்தலில்…