Take a fresh look at your lifestyle.
Browsing Category

தமிழ்நாடு

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் – பதறவைக்கும் வீடியோ.!

ரவுடிகளை போல வெட்டிக் கொண்ட மாணவர்களை பார்த்து சென்னைவாசிகள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சிசிடிவி காட்சியாகவும் வைரலாகி வருகிறது.…

போராட்ட பூமியாகும் தமிழகம் சதியில் மத்திய அரசு.?

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கும், ஓஎன்ஜிசி, ஐஓசி நிறுவனத்திற்கும் மத்திய அரசு அனுமதி…

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழச்சியை பாராட்ட மறந்த தமிழ்நாடு அரசு !

கடந்த 14 ந் தேதி ஆஸ்திரேலியா சமோவா தீவில் நடந்த 14 நாடுகள் பங்கேற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் 85 கிலோ எடைப் பரிவில் 221 கிலோவை அசால்டாக் தூக்கி இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடிக் கொடுத்தார் புதுக்கோட்டை மாவட்டம்…

எடப்பாடிக்கு கடத்தல் மிரட்டல் விடுத்த புரோட்டா மாஸ்டர்.?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கடத்தப் போவதாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த நபர் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகலில் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100-ஐ தொடர்பு கொண்டு…

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நீட்சியாகவே தமிழகம் டெல்லியின் இலக்காக மாறிஉள்ளது.!

2009 தமிழின அழிப்பின் நீட்சியாகவே தமிழகம் டெல்லியின் இலக்காக மாறியிருப்பதை கடந்த பத்து வருடங்களாக தமிழகம் சந்திக்கும் நெருக்கடிகளை உன்னிப்பாக அவதானித்தால் புரிந்து கொள்ள முடியும். கூடங்குளத்திலிருந்து - தூத்துக்குடி வரை இந்திய அரசுக்கு…

தமிழகத்தில் ‘டிக் டாக்’ செயலி தடை செய்யப்படும் .?

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில்  நேற்று  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய தமிமுன் அன்சாரி, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக பாதிக்கும் 'டிக் டாக்' செயலியை அரசு தடை செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.…

வட சென்னையில் பெரும் தீ விபத்து (வீடியோ இணைப்பு).!

வட சென்னை எண்ணூர்,  அன்னை சிவாகாமி நகரில்    இன்று அதிகாலை  மிக பெரிய தீ  விபத்து    ஏற்ப்பட்டுள்ளது   குறித்த விபத்தில்  உயிர் சேதம் பெருமளவு இல்லை.  அதே சமயம் பொருள் சேதம் அதிகளவு ஏற்ப்பட்டுள்ளது குறித்த தீ விபத்தை  மக்கள் மற்றும் …

நான் திருடன் கிடையாது சார்.. ஆனா ஆளை வெட்டுவேன் – வீடியோ இணைப்பு.!

"சார்.. நான் கொள்ளை எல்லாம் அடிக்கிறவன் இல்லை.. ஆட்களை வெட்டுவேன்.. அவ்வளவுதான்" என்று போலீசாரிடம் தைரியமாக சொல்கிறார் இந்த இளம் ரவுடி! சென்னை எருக்கஞ்சேரி ஐயப்பா தியேட்டருக்கு அருகில் டிராபிக் எப்போதுமே நெரிசலாக இருக்கும். அதனால்…

நான் தான் பேசுறேண்ணா… உங்ககிட்ட பெரிய ஸாரி கேட்கிறேன்…நிர்மலாதேவி .?

 ஒரு ஆடியோ மூலம் ஆளுநர் மாளிகை வரை அதிரவைத்தவர் நிர்மலாதேவி. அவர் மீதான வழக்கு விசாரணை நடை பெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில், வாய்தா தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் அங்கிருந்து வெளியேறாமல், கடந்த திங்களன்று சாமியாடியும், தொடர்பின்றி…

திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான்.!

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற 34 ஈழத்தமிழர்களில் யோககுமார், குணசீலன், அருண் இன்பதேவர் ஆகியோர் மீதான வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடைந்துவிட்ட நிலையிலும் அவர்களை இன்னும் விடுதலை செய்யாமல்…