Take a fresh look at your lifestyle.
Browsing Category

வகைப்படுத்தப்படாத

நுவரேலியாவில் பௌத்த பிக்குவிற்கு எதிராக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா - கந்தப்பளை, கோட்லொஜ் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவருக்கு எதிராக அப்பகுதி மக்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த பகுதியில், கிராமிய தெய்வங்களின் ஆலயத்திற்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் பௌத்த கொடி…

நிறுத்தாமல் சென்ற வாகனத்தின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு

வடதமிழீழம்: வவுனியா – புளியங்குளம் பகுதியில் உத்தரவை மீறி பயணித்த கெப் ரக வாகனத்தின் மீது பொலிஸார் துப் பாக்கிப் பிர யோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது வாகனத்தின் பின்பக்க ரயரிற்கு துப் பாக்கி பிர யோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும்…

காட்டை அழித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி!

முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 10 அளவிலான காட்டை அழித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜ௧ குறி த்து விசாரணை நடாத்த முல்லைத்தீவு மாவட்ட செ யலகம் நடவடிக்கை…

அடாவடியில் ஈடுபட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை: வர்த்தக சங்கத்தில் முறைப்பாடு

வடதமிழீழம்: வவுனியாவில் வர்த்தக நிலையமொன்றில் பொருளொன்றை கொள்வனவு செய்த பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் பணத்தை மீள் வழங்குமாறு கேட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டதாகவும் கடை ஊழியரை அச்சுறுத்தியதாகவும் வர்த்தக நிலையத்தின்…

தமிழர் தம் உருத்தை நிலைநாட்ட அணிதிரளும் மக்கள்!குவிக்கப்படும் காவல்த்துறை!

தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் இரகசியத்திட்ட நோக்கத்துடன் பௌத்த தேரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் இருப்பையும், தமிழர்களின் நிலவுரிமையையும் உறுதிப்படுத்தி ஆலயத்திற்கான…

யாழில் கூடிக்கலைந்த முதியோர் கூட்டம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைக்குள் எவ்வாறேனும் தலையை நீட்டிவிடும் கனவுடன் கிழக்கிலிருந்து யாழ்.வந்தவர்களை குட்டித்திருப்பி அனுப்பியுள்ளது அதன் தலைமை. கட்சியின் பொதுச்செயற்குழு கூட்டம் இன்று யாழில் நடந்தது. கடந்த முறை பதவியில்…

பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் 

பப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சசீந்திரன் முத்துவேல் பதவியேற்றுள்ளார். பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட நீர்ப்பரப்பில் அமைந்துள்ள 16 தீவு…

நூற்றுக்கணக்கான மக்களை பலிகொண்ட புகையிரதம்-படையினர் உயிரிழந்ததால் விசாரணை!

வடக்கில் வுவனியாவில் இருந்து காங்கேசன் துறைவரையான வடக்கிற்கான புகையிரத கடவைகளில் இதுவரை பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களின் ஊர்திகள் விபத்துக்குள்ளாகியும்,மக்கள் உயிரிழந்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளபோதும் பலஊடகங்கள் அது தொடர்பில்…

ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதலால் பதற்றம் .!

ஈரானின் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் அவ்விருநாடுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இந்த சூழலில் தங்கள்…

தேரர்களின் கருத்துக்கள் இன மோதலை உருவாக்கும்- சிவில் அமைப்புகள்

இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கண்டி மகாநாயக்கத் தேரர்கள் வெளியிடும் கருத்துக்களினால், இன மோதல்கள் ஏற்படலாமென சித்திரவதைகளுக்கு எதிரான பொது அமைப்புகளின் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிவில் சமுக செயற்பாட்டாளர்களான பாக்கியஜோதி…