கோடீஸ்வரர் கடத்தப்பட்டார்
வவுனியாவில் கோடீஸ்வர வர்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் சண்முகம் செல்வராசா என்ற கோடீஸ்வர வர்தகர் ஒருவரை நேற்று பிற்பகல் கடத்தி சென்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
அவர் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து அவருக்கு சொந்தமான கைபேசி செருப்பு,மூக்கு…