25.12.1999 அன்று “ஓயாத அலைகளில் கரும்புலிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் காணொளி

breaking

கடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி வீரவணக்க நாள் இன்றாகும்.
25.12.1999 அன்று “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையில் யாழ். மாவட்டம் ஆனையிறவு, முகாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் நந்தன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் உயிரோட்டம் உயிராயுதம்  பாகம் ௦8.!