Take a fresh look at your lifestyle.

பாரியளவு அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது.!

வெலிமட, நுகதலாவ பகுதியில் இராணுவ, விமானப்படையின் ஆடைக்கு ஒப்பான ஆடைகள் மற்றும் மேலும் சில பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.…

பிரான்சில் வெடிகுண்டு வைத்த சந்தேகநபர் கைது.!

பிரான்சு ,லியோன் நகர பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய, சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸின் லியோன் நகர பகுதியில் வெதுப்பகம் ஒன்றிற்கு முன் வைக்கப்பட்டிருந்த பொதி வெடித்தமையினால்…

தொல்பொருள் திணைக்களம் மீண்டும் வன்முறைக்கு தூபம்; மனோ எச்சரிக்கை

தொல்பொருள் திணைக்களத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் தமிழ் இந்துக்களின் பாரம்பரிய மத, இன உரிமைகள் கபடத்தனமாகப் பறிக்கப்படுகின்றமை நிரூபண மாகியுள்ளது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கிண்ணியா, இந்துக் கோவிலை உடைத்து,…

இராணுவ உடன்படிக்கை இறைமையைப் பாதிக்காது: அமெரிக்க தூதுவர்

முன்மொழியப்பட்டுள்ள "சோபா' எனப்படும் படைகளின் நிலை உடன்பாட்டினால் சிறிலங்காவின் இறைமைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப் லிட்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் -…

வீட்டுச் சிறையிலாவது ரிஷாத்தை வையுங்கள்; மஹிந்த கோரிக்கை

பங்கரவாதி சஹ்ரான், 2015 ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு எதிராக செயற்பட்டவர் எனத் தெரிவித்துள்ள சிறிலங்காவின் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாத் பதியுதீனை வீட்டுச் சிறையிலாவது வைத்து விசாரிக்கவேண்டும் என்றும்…

சுவிசில் நடைபெற்ற தியாகதீபம்; அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப்…

தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம்; அன்னைபூபதி அம்மா அவர்களின் 31ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட 23வது விளையாட்டுப் போட்டிகளானது 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வோ மாநிலத்தில் இவர்டோன் நகரில்…

TRO வெற்றிக் கிண்ணத்திற்க்கான விளையாட்டுப் போட்டி!

TRO வெற்றிக் கிண்ணத்திற்க்கான விளையாட்டுப் போட்டி நேற்று (26.05.19) காலை தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் 36 கழகங்கள் 84 அணிகளாக கலந்து கொண்டு சிறப்பித்த இவ் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விபரங்கள்…

புர்காவை கழற்றச் சொன்ன வைத்தியசாலை நிர்வாகம்: வேலையை இராஜினமா செய்த வைத்தியர்

ஹோமாகம தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் வைத்தியரொருவரை, அவர் அணிந்துவந்திருந்த புர்காவை கழற்றும்படி பணித்தமையின் காரணமாக, தனது வைத்தியர் தொழிலையே இராஜினாமா செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் குறித்த…

நீராவியடிப் பிள்ளையாரில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது ஶ்ரீலங்கா காவல்துறையினர்…

வடதமிழீழம்: முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகின்ற நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் இன்றைய தினம்…