Take a fresh look at your lifestyle.

சம்பந்தனை சீண்டும் அனந்தி

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் இரா. சம்பந்தன் நீதிமன்றத்தில் ஒரு வழக்கையாவது தாக்கல் செய்திருந்தால் தான் தனிக்கட்சி அமைத்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது என ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன்…

வேலைப் பழு காரணமாகவே மன்னார் அகழ்வுப் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாம்!

வடதமிழீழம், மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் மீண்டும் எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ இதனை செய்தி…

ரணில் பிரதமரானால் மைத்திரி சொன்னதை செய்வாரா?

ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். நாடாளுமன்றத்தை கலைத்திருந்த ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இன்றையதினம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.…

மலையக மக்களிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்-பல்கலைக்கழக மாணவர் கவனயீர்ப்பு

மலையகத் தோட்ட தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தி வடதமிழீழம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில்…

பதவி பறிபோகும் பதட்டத்தில் மகிந்த அணி: ஊடக சந்திப்பில் கருத்து

 நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை வன்மையாகக் கண்டிருக்கிறோம். நிராகரிக்கிறோம் என மகிந்த அணி அறிவித்துள்ளது. தற்போது இடம்பெறும் ஊடக சந்திப்பில் மகிந்த அணியினர் இதனைத் தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை மட்டுமே…

நாளை பெரும்பான்மையை நிரூபிப்போம் – ரணில் விக்கிரமசிங்க அதிரடி

பாராளுமன்றத்தை நாளை காலை கூட்டி தமது பெரும்பான்மையை நிரூபிப்போம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் உயர் நீதிமன்றம் ஜனாதிபதியின் பாராளுமன்ற கலைப்பு தீர்மானத்திற்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் அது…

வாயிலிருந்த வடை போச்சே: மகிந்த பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா!

தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக பெரும்பான்மை இல்லாத பிரதமரான மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் முடிவிற்கு இன்று உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள…

தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைக்க சம்பந்தன் அழைப்பு

தென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படுவதற்கு முன்னர், சகல தமிழ்க் கட்சிகளையும்…

ஆபத்தான கட்டத்தில் மஹிந்தவின் பிரதமர் பதவி

சட்டவிரோத பிரதமர் இன்றே பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால் பாராளுமன்றம் அவரை வீட்டுக்கு அனுப்பும் என அமைச்சர் ரவூப் கக்கீம் தெரிவித்துள்ளார் .

ஜனாதிபதியால் தனது பதவிக்கு ஆபத்தென ரணில் முன்னரே உணர்ந்துவிட்டார்! – சட்டத்தரணி குருபரன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தனது பிரதமர் பதவிக்கு ஆபத்து வருமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னரே உணர்ந்திருந்ததாக, யாழ்.பல்கலைக்கழக சட்டபீட தலைவரும் சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார். அதனாலேயே…