Take a fresh look at your lifestyle.

லண்டன் குப்பையை கொண்டு வந்தது இவர்தானாம்.!

களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ள கழிவுகள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 130 கொள்கலன் பெட்டிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த Ceylon Metal Processing Corporation (Pvt) Ltd நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் சசிகுமாரன் முத்துகுமார் என ஆங்கில…

தரைமட்டமாக்கப்பட்ட இந்து ஆலயம்: யாழில் சம்பவம்

வடதமிழீழம்: யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்திருந்த மிக பழமையான இந்து ஆலயம் ஒன்று இடித்து அழிக்கப்பட்டிருப்பதுடன், ஆலயத்திலிருந்த விக்கிரகம் எடுத்து செல்லப்பட்டிருக்கின்றது. மூலாய் வீதி ஸ்ரீ ஞான வைரவா் ஆலயம் மிக…

மன்னாரில் கற்றாளைகளுடன் இருவர் கைது!

அனுமதிப்பத்திரமின்றி கடல் மார்க்கமாக கற்றாழைக் கன்றுகளைக் கொண்டுசென்ற இருவர்,​ மன்னார் – பேசாளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பேசாளை கடற்பகுதியில் கடற்படையினர் நேற்று (24) முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது…

யாழ் ஊரெழுவில் குழவி கொட்டிற்கு இலக்காகி முதியவர் பலி!

யாழ்ப்பாணம் ஊரெழு அம்மன் ஆலயத்தின் மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆலயத்திலிருந்த மக்கள் குழப்பமடைந்தனர். மணிக்கூட்டுக்…

மீன்வாடி அமைக்க முல்லைத்தீவில் கட்டுப்பாடு: கட்டுப்படுமா பேரினவாதம்

வடதமிழீழம்: முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில், பிர­தே­ச­சபை மற்­றும் பிர­தே­ச­செ­ய­ல­கம் ஆகி­ய­வற்­றின் அனு­ம­தி­யு­ட­னேயே இனி மீன­வர்­க­ளுக்­கான வாடி அமைக்­க­ மு­டி­யு­மென்று கரை­து­றைப்­பற்று பிர­தேச அபி­வி­ருத்­திக்…

சைவ மக்களிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய செயல்: ஆறுமுகநாவலர் சபை கண்டனம்

தென்தமிழீழம்: திரு­கோ­ண­மலை கன்­னியா வெந்­நீ­ரூற்­றுப் பகு­தி­யில் சைவ அடை­யா­ளங்­க­ளைத் திட்­ட­மிட்டு மறைக்க முனை­யும் தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தின் நட­வ­டிக்­கை­க­ளும், அதனை எதிர்த்து தமி­ழர் கூடி­ய­போது, தவத்­திரு தென்­க­யிலை…

மன்னாரில் பீடி இலைகள் கைப்பற்றல்

வடதமிழீழம்: மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியிலிருந்து ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகளை நேற்று மாலை (24) மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் மீட்டுள்ளதோடு,சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.…

தரவை பிள்ளையார் வீதி கடற்கரை பள்ளிவாசல் வீதியாக மாறியது .!

தரவை பிள்ளையார் ஆலய வீதியின் பெயர் கடற்கரை பள்ளிவாசல் வீதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டதோடு காவல்துறையில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. கல்முனை உப பிரதேச செயலகத்தின் எல்லையில் அமைந்துள்ள தரவை…

இனி இவர்கள் பிள்ளைகளை யார் தேடப்போகிறார்கள்?

“தன்ர பிள்ளை அந்தக்காம்பில இருக்கிறாராம். இங்க இருக்கிறாராம்” என்று ஒவ்வொருவரும் சொல்லும் வார்த்தைகளை கேட்டு தேடி அலையாத இடங்கள் இல்லை. எங்கையாவது தங்கட பிள்ளைகள் இருக்கமாட்டினமா? திரும்ப விடமாட்டாங்களா? என்ற ஏக்கத்துடன் வயதாகி முடியாத…

நடுவானில் விமானங்கள் மோதல் .!

ஐரோப்பிய நாடான பிரான்சில், பிரிட்டனைச் சேர்ந்த, இரண்டு இலகுரக விமானங்கள், நடுவானில் மோதிக் கொண்டதில், ஒரு விமானத்தில் இருந்த,   பிரிட்டன் விமானிகள்  மற்றும் பயணி இறந்தனர். மோதிய மற்றொரு விமானத்தில் இருந்த விமானி, படுகாயம் அடைந்தார்.…