Take a fresh look at your lifestyle.

விவசாயிகளுடன் எனது பயணம் தொடரும் அங்கஜன் தெரிவிப்பு.!

இலங்கையின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு விவசாய பெருமக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க கூடிய முறையில் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் அவற்றை செயன்முறை படுத்தும் வகையில் உருளைக்கிழங்கு…

சிங்கள சுதந்திர தினம் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கவுள்ளோம் – கேப்பாப்புலவு மக்கள்.!

வட தமிழீழம் , முல்லைத்தீவு 02.02.2019 இன்றுகேப்பாப்புலவு நிலமீட்பு போராட்ட மக்களின் அறைகூவல் நாளை மறுதினம் ஸ்ரீலங்காவின் சுதந்திரதினம். ஆனால் எமக்கு சுதந்திரமில்லை எமது சொந்தக்காணிக்குள் நாம் போறதற்குகூட…

தமிழை கொலை செய்யும் இடப் பெயர்ப்பலகைகள்: மொழிக்குஅமைச்சிருந்தும் அவலம்

வடதமிழீழம், வவுனியா கண்டி வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துப் பிழைகள் காணப்படுவதாக பொதுமக்களால் சுட்டிக்காட்டியுள்ளனர். வவுனியா கண்டி வீதியிலுள்ள மாவட்டச் செயலரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குச்…

காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்ட இந்து மகாசபை தலைவர் தலைமறைவு…!

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், காந்தி நினைவு நாளில் அவரது அவரது உருவபொம்மையை தீ வைத்து எரித்த இந்து மகாசபை அமைப்பினர், அதனை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனிடையே, இந்து மகாசபை அமைப்பினர் மீது நடவடிக்கை…

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் உயிரோடு இருப்பது ஜெயலலிதா போட்ட பிச்சையாம் செல்லூர் ராஜூ .?

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் இன்று உயிரோடு வாழ்கிறார்கள் என்றால், அது ஜெயலலிதா போட்ட பிச்சை என செல்லூர் ராஜூ பேசியுள்ளார். மதுரை டி.வி.எஸ். நகரில் நகராட்சி பூங்காவை திறந்து…

கஞ்சா விற்பவர்களுக்கு ஆதரவாக சிங்கள காவல்துறை அதிகாரி .!

வட தமீழீழம் கிளிநொச்சியில் சிறுவன் தாக்கப்பட்டதிற்கும், கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமைக்கும் எவ்வித தொடர்புமில்லை என சிங்கள அடக்குமுறை காவல்துறை அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த சிறுவன்,…

பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை விலக்கிக்கொண்டது லண்டன் நீதிமன்றம்!

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான கைது உத்தரவை, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து…

வவுனியாவில் சிங்கள புலிவேட்டை விசாரணை ஆறுபேர் கைது!

வடக்கில் படையினரை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் மீண்டும் விடுதலைப்புலிகளின் உருவாக்கம் படையினருக்கே தேவையாக உள்ளது விடுதலைப்புலிகள் வந்துவிட்டார்கள் ஆயுத தாரிகள் வந்துவிட்டார்கள் என்ற நாடகங்களை காடுகள் அதிகம் கொண்ட…

எங்கள் மண்ணில் சொகுசு வாழ்க்கை நாங்கள் அகதி வாழ்க்கை கேப்பாபுலவு மக்கள் குமுறல்!

எங்கள் மண்ணில் அவர்கள் சொகுசு வாழ்க்கை  நாங்கள் அகதி வாழ்க்கை கேப்பாபுலவு மக்கள் குமுறல்! கேப்பாபுலவு மக்கள் கறுப்புக்கொடி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் 703 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில்…

முல்லையில் செஞ்சிலுவை தொண்டர்கள் மதிப்பளிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இலங்கை செங்சிலுவை சங்கத்தின் கிழையில் மக்கள் சேவைகளை வழங்கிவந்த தொண்டர்கள்  மதிப்பளிப்பு நிகழ்வு 02.02.19 அன்று முல்லைத்தீவு மாவட்ட செஞ்சிலுவை சங்க கிளை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தின்…