Take a fresh look at your lifestyle.

கண்ணி வெடியகற்றலுக்கு நிதிகோரும் விழிப்புணர்வு மரதன் ஓட்டம்

மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் நிறுவனங்களில் ஒன்றான ஹலோ ட்ரஸ்ட் நிறுவனதின் பணியாளர்கள் இன்று கண்ணி வெடி அகற்றும் செயற்பாட்டிற்கு நிதி கோரும் விழிப்புணர்வு மரதன் ஒட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர் கிளிநொச்சி…

கோட்டாவின் அறிவிப்பை அவசர அசவரமாக மறுக்கும் மகிந்த

ஶ்ரீலங்கா ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில், அப்படியான எந்த அறிவித்தலையும் தான் வெளியிடவில்லை…

நோர்வே, யாழ் பல்கலைக்கழகங்கள் இணைந்து தூயசக்தி, சுகாதார பிரயோக சர்வதேச மாநாடு யாழில்

முதலாவது தூயசக்தி மற்றும் சுகாதாரப் பிரயோகம் குறித்த சர்வதேச மாநாடு வடதமிழீழ யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. நோர்வேப் பல்கலைக்கழகமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இணைந்து எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை இந்த மாநாடு…

குருநகரில் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆனோல்ட்

வடதமிழீழம், யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள வடிகான்களில் மீது அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த வீடுகள், கட்டடங்கள், அத்துமீறிய கட்டடங்கள் என்பவற்றையும், வடிகாண்களின் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்…

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட ஊர்வலம்

“கஞ்சாசையும் கசிப்பையும் குடித்து உன் வாழ்வைச் சிதைக்காதே“- கிளிநொச்சியில் ஊர்வலம்!! போதைப் பொருள் பாவனை அதிகரிப்புக்கு எதிராகவும், தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தில் கஞ்சா விற்பனை தொடர்பான தகவல் வழங்கிய மாணவன்…

கஞ்சாவை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் இடைத்தரகர்களான ஶ்ரீலங்கா காவல்துறையினர்

வடதமிழீழம், யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலங்களில் அதிகளவான கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டு வருகின்ற நி‍லையில் அவற்றை கண்டுபிடித்து முழுமையாக இல்லாதொழிக்கும் வகையில் கஞ்சா ஒபரேசன் என்ற நடவடிக்கையை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். குறித்த…

கல்வி நிலையத்துக்கு தீ: அவசர காவல்துறை இலக்கத்துக்கு அறிவித்தும் பலனில்லை

வடதமிழீழம், மன்னார் பெற்றா பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் வகுப்பரை மீது இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாகத்தினர்…

மயிலம்பாவெளியில் வேக கட்டுப்பாட்டை இழந்து லொறி ஒன்று குடைசாய்ந்துள்ளது.

மட்டக்களப்பு மயிலாம்பாவெளியில் நேற்று மாலை லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிவேகமாக வந்த குறித்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் தெய்வாதீனமாக…

வெனிசூலாவில் அரசியல் குழப்பம்.!

வெனிசூலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் குதித்த வேளையில் நாடாளுமன்ற சபாநாயகரும் எதிர்க்கட்சி தலைவருமான ஜூவான் குவைடோ தன்னை அந்நாட்டின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டார். அவருக்கு அமெரிக்கா, கனடா…

தூக்குத் தண்டனைக்கு18 பேரின் பெயர் அனுப்பி வைப்பு!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 48 பேரில் 30 பேர் மேன்முறையீடு செய்தவர்கள் எனவும், எஞ்சிய 18 பேருடைய பெயர் பட்டியல் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு சட்ட மா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்…