Take a fresh look at your lifestyle.

நீண்டகால போதைப்பொருள் விற்பனையாளர் வவுனியாவில் கைது

வடதமிழீழம், வவு­னி­யா­வில் நீண்­ட­கா­ல­மா­கப் போதைப் பொருள் விற்­ப­னை­யில் ஈடு­பட்ட பெண் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று வவு­னி­யாப் காவல்துறையினர் தெரி­வித்­த­னர். அவ­ரு­டன் பய­ணித்த ஆணும் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.…

இந்திய பசுபிக் நிதியுதவி குறித்து கலந்துரையாடவுள்ள அமெரிக்கா

இந்திய-பசுபிக் நிதியுதவியானது எமது வங்காள விரிகுடா முன்னெடுப்புக்கும் இலங்கையின் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த பதில்வினை செயற்பாடுகளுக்கும் எவ்வாறு ஒத்துழைப்பை வழங்க முடியும் என்பது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு நாம்…

மீண்டும் ஶ்ரீலங்கா ஜனாதிபதியாக மைத்திரி

ஶ்ரீலங்காவில் மீண்டும் ஜனா­தி­ப­தி­யாகும் சந்­தர்ப்பம் மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு இல்லை. அதனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வாகும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின்…

வடக்கு கிழக்கு வீடமைப்புத்திட்டம் அரசியல் போராக மாறுகிறது

வடக்கு கிழக்கு வீடமைப்பு திட்டம் மேலும் சிக்கலாகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்த விவகாரம் ஒரு அரசியல் போட்டியாக உருமாறி வருகிறதென்பதை, நேற்று இரா.சம்பந்தன் அனுப்பி வைத்த கடிதம் உறுதிசெய்துள்ளஶ்ரீலங்கா ஜனாதிபதி தலைமையிலான…

எதிர்க்கட்சித் தலைமையைக் கைப்பற்ற புதிய வியூகம்? மஹிந்த அவசர பேச்சு

ஶ்ரீலங்காவின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில், ஶ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பியுமான மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில், ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூடி…

சீனா ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றும் தேவையில்லை: வாசுதேவ

மக்களின் ஆதரவு தற்போது ஶ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் உள்ளமையினால் சீனாவின் ஆதரவை கொண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவற்கான அவசியம் எமக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அவர்…

தூதரகத்தை முற்றுகையிடுவோம் தமிழக மீனவர்கள் எச்சரிக்கை

ஶ்ரீலங்கா கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ள 27 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு செய்யாவிட்டால், சென்னையில் உள்ள ஶ்ரீலங்கா தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள் ளத்…

சூரியனை நோக்கி புறப்பட்டது அமெரிக்காவின் ‘பார்க்கர்’ விண்கலம்.!

சூரியனை நெருங்கி ஆய்வு செய்வதற்காக ‘பார்க்கர்’ என்ற விண்கலத்துடன் அலையன்ஸ் டெல்டா 4 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சூரியனின் ஒளிவட்டத்திலிருந்து சூரியப்புயல் அவ்வப்போது வெளிப்படுகிறது என்பதை இயற்பியல் விஞ்ஞானி யூஜீன்…

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 46 பேர் கொன்று குவிப்பு?

ஏமன் நாட்டில் கடந்த 2015–ம் ஆண்டு முதல் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவூதி…

மழையில் தத்தளிக்கும் கேரளா ;மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம்.!

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக…