Take a fresh look at your lifestyle.

முதியவரின் உடலத்தை அடையாளம் காட்டுமாறு கோரிக்கை

வடதமிழீழம்: யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட முதியவரின் சடலம் தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த முதியவரின் சடலத்தை அடையாளம் காட்டுமாறு…

கொழும்பு குப்பைகளை திருப்பி அனுப்பிய புத்தளம் மக்கள்

கொழும்பு குப்பை அகற்றல் செயற்பாடு மீண்டும் சிக்கலாகியுள்ளது. கழிவுநீர் வடிந்தோடிய நிலையில் புத்தளத்திற்கு குப்பைகளை கொண்டு சென்ற வாகனங்களை புத்தளம் மக்கள் வழிமறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டக்காரர்களை கடந்து செல்ல முடியாத…

அமெரிக்காவுடனான உடன்பாடு நிறுத்தி வைக்க உத்தரவு!

அமெரிக்காவுடன் மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டை செய்து கொள்ளும் திட்டத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் 1ஆம் நாள் நடந்த தேசிய பொருளாதார சபை கூட்டத்திலேயே…

மைதிரியை சந்திக்க தவிர்க்கும் அமெரிக்க மகிந்த மீது விருப்பம்!

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின்  தெற்கு, மத்திய ஆசிய  பிராந்தியத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில்…

ஒட்டுக்குழுவான புளொட் கூட்டமைப்பில் இருந்து விலகாதாம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமது கட்சி விலகிக் கொள்ளாது என, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக பெயரிடப்படவுள்ள, கோத்தாபய ராஜபக்சவை, புளொட் தலைவர் தர்மலிங்கம்…

மட்டக்களப்பில் பெண் அடித்துக்கொலை இருவர்கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பதுரியா நகரைச் சேர்ந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். ஓட்டமாவடி பதுரியா நகர் மீனவர்…

இன்று காலை மகிந்தவினை சந்தித்த அமெரிக்க அதிகாரிகள்!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய, ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ளார். தெற்காசியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ளும் அவர், குறித்த விஜயத்தின் ஓர்…

முல்லைத்தீவில் குடும்ப வன்முறை அதிகரித்து செல்லும் கிராமம்!

முல்லைத்தீவு - தேவிபுரம் பிரதேசத்தில் அதிகரித்துக் காணப்படுகின்ற சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனைகள், போதைப்பொருள் என்பவற்றால் சிறுவர் துஷ்பிரயோகங்கள், குடும்ப வன்முறைகள் அதிகரித்துக் காணப்படுவதாக, கிராம மடட்ட அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.…

எரிபொருள் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு, கொள்ளை-ஒருவர் பலி!

பொல்கஹவெல, கஹவத்தேஎல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் அதன் ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இன்று (11) அதிகாலை 12.15 மணியளவில், ஜக்கெட்…