Take a fresh look at your lifestyle.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் சிங்கள மகா வித்தியாலயம்

30 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இயங்கிய சிங்கள மகா வித்தியாலத்தை மீண்டும் மீள இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…

கடற்தொழிலாளர்களுக்காக இந்தியாவை பகைக்க முடியாது?

வட தமிழீழம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்சா, யாழ்.மாவட்ட கடற்றொழில் சங்கத்தினரை நேற்று இரவு யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த …

நுண்கடனை தடைசெய்யும் காரைதீவு பிரதேசசபை

தென்தமிழீழம், காரைதீவுப் பிரதேச எல்லைக்குள் இனிமேல் நுண்கடன் எதுவும் வழங்கமுடியாது. நுண்கடன்வழங்கல் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறான உத்தரவை நுண்கடன்வழங்கும்நிறுவனங்களுடனான கூட்டத்தில் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர்…

பேரணிகள் நடத்தி தைலம் விற்பவர்களுக்கு வியாபாரத்தை ஏற்படுத்தும் மகிந்த அணி

அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாகக் கூறி நடத்தப்படும் பேரணிகளால் மூட்டுவலி தைலக்காரர்களுக்கே நன்மை ஏற்படுகிறது. அரசாங்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்தனர். எதிர்வரும்…

மயிலிட்டி வரும் மைத்திரி துறைமுக புணரமைப்பு பணியை ஆரம்பிக்கிறார்

வடதமிழீழம், மயி­லிட்­டித் துறை­மு­கம் 425 மில்­லி­யன் ரூபா செல­வில் இரண்டு கட்­டங்­க­ளாக அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது. முதல் கட்ட அபி­வி­ருத்­திப் பணி­கள் ஶ்ரீலங்கா அரச தலை­வர் மைத்­தி­ரி­ பால சிறி­சே­ன­வால் இன்று காலை 10…

விக்கினேஸ்வரன் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்: கொதிக்கும் சம்பிக்க

வடக்கில் தமிழ் மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்யும் விக்னேஸ்வரன் உடனடியாக அரசயலில் இருந்து விலக வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றது உள்நாட்டு யுத்தம்…

நிலவில் தண்ணீர் இருப்பது உறுதி ;நாசா அறிவிப்பு.!

நிலவில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதை இந்தியா அனுப்பிய சந்திராயன் விண்கலம் உறுதி செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில் கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் 1 என்ற செயற்கைக்கோள் நிலவுக்கு அனுப்பப்பட்டது. இந்த…

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

சென்னை-சேலம் 8 வழிப் பசுமை சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில உரிமையாளர்களை அப்புறப்படுத்தவோ, மரங்களை வெட்டவோ கூடாது என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளது. சென்னை- சேலத்தை…

ஐ.நா சபையே …!

ஐ.நா சபையின் அடுக்குமாடி உறுதியாக உயர்ந்து நிற்கிறது மனித எலும்புகளின் மகத்தான உறுதியினால் வானைப் பிடிக்க வளர்ந்து வருகிறது பட்டொளி வீசி பறக்கின்ற கொடியினை எட்டிப் பாருங்கள் – தொகை வகையாய் சேர்ந்த உயிர்கள் ஆடித்துடிக்கின்றன.…

லெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! 22.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதி நோக்கி “ஜெயசிக்குறு” நடவடிக்கைப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட பாரிய முன்நகர்வு முயற்சிக்கெதிரான முறியடிப்புச்…