Take a fresh look at your lifestyle.

ஸ்ரீலங்காவில் 28 கடவுச்சீட்டுக்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் 28 கடவுச்சீட்டுக்களை தன் வசம் வைத்திருந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 59 வயதுடைய மொஹமட் ஜவான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக…

முல்லையில் பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த ஆளுனர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளினதும் உறுப்பினர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு முல்லைத்தீவு கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. போருக்கு முகம்கொடுத்த மாவட்டமாக காணப்படும்…

ஓ மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்கு தா!

உண்மையான வீரனின் எச்சம் முள்ளிவாய்க்கால் போர் முடிந்து பத்து வருடங்களில் வரிப்புலிச்சீருடையுடன் ஒரு எலும்புக்கூடு மீண்டது பாம்பு செட்டை உதிர்ந்த இடங்களில் பாம்புகள் குடியிருப்பதாய் எமது ஊரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு காலம்…

கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்க யாழ்.பல்கலை. மாணவர் ஒன்றியம் தீர்மானம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் வழக்கிலுருந்து முழுமையாக விடுவிக்கும் வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கப் போவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…

ஈரோட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்ச்சிப் பெருக்கோடு நடைப்பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் ஸ்டெர்லைட் எதிப்புப் போராளிகளுக்கு முதலாமாண்டு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வும் மே 20 திங்களன்று மாலை 6.30 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு கட்சி இயக்க…

வவுனியாவில் பாகிஸ்தானியர்களை வெளியேற்றக்கோரி பௌத்த பிக்குகள் போர்க்கொடி!

வவுனியாவில் குடியேற்றப்பட்டுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றக்கோரி பௌத்த மதகுருமார் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் பதற்றம் நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில்…

பிரான்சில் இடம்பெற்ற கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்ட மற்றும்…

பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவுடன் பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு நடாத்திய கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் நினைவாக உதைபந்தாட்டப்போட்டி பிரான்சின் 95 மாவட்டத்தில் சார்சல் பிரதேசத்திலும் துடுப்பெடுத்தாட்ட போட்டி …

சஹரான் இறந்தது உறுதியானது.?

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் சஹரான் ஹாசிமின் மரபணு பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என…

யாழில் முஸ்லிம் இளைஞர் கைது.!

வட தமிழீழம் ,யாழ்.மாவட்ட செயலக சூழலில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய முஸ்லிம் இளைஞர்  ஒருவரை இன்று(செவ்வாய்கிழமை) நண்பகல் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,…

விசம் கலக்கபட்ட தேயிலைகள்-சிங்கள ஊடகம் தகவல்

மாத்தளை பகுதியில் தேயிலையில் இரசாயன கலவை கலக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ருடேய் என்ற சிங்கள ஊடகம் தகவல் செய்தி வெளியிட்டிருக்கின்றது. நேற்றிரவு மாத்தளை குற்றத்தடுப்பு போலிசாருக்கு முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான…